Saturday, December 06, 2008

HAPPY BIRTHDAY JEEVES

நம்ம கேமிராக் கவிஞர் தம்பி ஜீவ்ஸிற்கு
இன்று பிறந்தநாள்.






எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ
வாழ்த்துகிறோம்.

20 comments:

Vidya Poshak said...

Happy Birthday Jeeves, எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ
வாழ்த்துகிறோம்.

ராமலக்ஷ்மி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்க!

பாண்டித்துரை said...

வாழ்த்துக்கள் ஜீவ்ஸ்
நீங்க அவரை ஒரு போட்டா புடிச்சி போட்டிருக்கலாம்!

பரிசல்காரன் said...

மொத வாழ்த்து நாந்தானா?

மனமார்ந்த வாழ்த்துக்கள் என் இனிய நண்பனுக்கு!!!

கானா பிரபா said...

காமிரா கவிஞர் ஜீவ்ஸ் இன்று போல் என்றும் வாழ்க

ஆயில்யன் said...

எனது இணைய நட்பு பட்டியலில் முதலில் நுழைந்தவர்!

புகைப்பட துறை சம்பந்தமான விசயங்களில் எனது குரு!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஜீவ்ஸ் அண்ணா!

மனம் நிறையும் மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்

ஆயில்யன் said...

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ஜீவ்ஸ் அண்ணா!

cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஜீவ்ஸ்

pudugaithendral said...

நீங்க அவரை ஒரு போட்டா புடிச்சி போட்டிருக்கலாம்!///


nanum avarai pathathilaye.

pudugaithendral said...

மொத வாழ்த்து நாந்தானா?//

இம்சை வெங்கி முந்திட்டாரு பரிசல்

சென்ஷி said...

Happy Birthday Jeeves :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்கவளமுடன்.. வாழ்த்துக்கள்.

புதுகை.அப்துல்லா said...

கேமிரா கவிஞருக்கு என் அன்பான வாழ்த்துகள்
:)

வால்பையன் said...

அட அண்ணாத்தேக்கு இன்னைக்கு பிறந்த நாளா,
வாழ்த்துக்கள் அண்ணாத்த!
பல்லாண்டு வாழ்ந்து
பல பேருக்கு கேமரா வாங்கி கொடுங்க எக்ஸ்ட்ரா வாழ்த்துக்கள்

MyFriend said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா. :-)

தமிழ் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

Unknown said...

Belated B'day wishes'nna :-)

விஜய் ஆனந்த் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே!!!

மங்களூர் சிவா said...

அண்ணாச்சி பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Iyappan Krishnan said...

வாழ்த்திய அனைவருக்கும் மனம் நெகிழ்ந்த நன்றிகள்.