Friday, February 20, 2009

எவர்கிரீன் ஹீரோ!!!!

ஆண்டொ்ன்று போனால் வயதொன்று போகும் -என
பாட்டே இருக்கு. ஆனா இவருக்கு மட்டும் எப்படி
வயசாக வயசாக அழகு கூடுதோ!!!!

அன்றும் இன்றும் என்றும் என்றென்றும்
எனக்கு மிகவும் பிடித்தது அமிதாப் தான்.



இவருக்கு அடுத்து anti-hero கேரக்டர்கள்
செய்வ(த)து ஷாருக் மட்டும் தான்.

shrabhi படத்திலிருந்து இந்தப் பாடல்.





மும்பை லோக்கல் ட்ரையினில் எங்கள் பாட்டுக்கச்சேரியில்
தவறாமல் இடம் பெறும் பாடல் இது. :))

பாம்பே டு கோவா படப் பாடல்.



என்றும் நீங்காத நினைவுகளில் இந்தப் பாடல்.
KABHI KABHI MERE DIL ME KAYALU AATHA HEI
KE THUJUKO BANAYAGA GAYAHEI MERE LIYE.
THU AB SE PAHALEY SITAROMEIN BAS RAHI THI HI.
TUME JAMEEN PE BULAYA GAYA HEI MERE LIYE...



தனது ரியல் ஜோடி ஜெயாவுடன் இணைந்து நடித்த படம்
அபிமான். கணவன் மனைவிக்குள் ஈகோ கூடாது
எனச் சொல்லும் படம். அருமையான பாடல்கள்
நிறைந்த படமென்றும் சொல்லலாம்.



இப்பொழுதும் இவரது படங்கள் மிக அருமையா
இருக்கு.

சீனி கம் இந்தப் படத்தில் ஹீரோயினுக்கு 34 வயது.
ஹீரோவுக்கு 64, மாமனாருக்கு 58 வயது என
சுவாரசியமாக இருக்கும்.

தேர்ந்தெடுத்த செஃபாக அருமையான பாத்திரம்
அமிதாப்பிற்கு.
CHINI KUM TRAILER




விருத் படத்தில் தன் மகனின் சாவிற்கு நியாயம்
கேட்டுப் போராடும் தந்தையின் பாத்திரத்தில்
கலக்கியிருப்பார் அமிதாப். ஷர்மிளா டாகூர்
இவருக்கு ஜோடி. அருமையான நடிப்பு.





வீட்டை விட்டு மகன் போனதை தாளாமல் தாய் இறக்க,
மகன் சென்று விடாமல் ஓடி வந்து தடுக்கப் பார்க்கும்
அமிதாப் கால் இடறி விழுந்து சாகிறார். அந்த
வீட்டில் பூதமாக இருந்து அனைவரையும் கஷ்டப்படுத்த
அவரை ஒரு குட்டிப்பையன் எப்படி தனது நண்பனாக்கிக்
கொள்கிறான் என்பது தான் கதை.



அமிதாப்போடு
போட்டி் போட்டு பையன் கலக்குகிறான் என்றால்,
பையனோடு போட்டி போட்டு ,”ஹே படி” பாட்டில்
அமிதாப் கலக்குகிறார்.



HAPPY WEEK END. :))

8 comments:

narsim said...

கலக்கல்.. நல்லா எழுதியிருக்கீங்க!

Vidhya Chandrasekaran said...

enakku kuda kabhi kabhi romba pidikkum:)

pudugaithendral said...

நன்றி நர்சிம்

pudugaithendral said...

சூப்பர் பாட்டு வித்யா,

வார்த்தைகளின் அர்த்தம் நெஞ்சுக்குள் சுகத்தை தரும்.

வருகைக்கு நன்றி

நட்புடன் ஜமால் said...

slumdog பார்த்தியளோ


ஹாப்பி வீகெண்ட் அக்கா

எம்.எம்.அப்துல்லா said...

//எவர்கிரீன் ஹீரோ!!!!
//

தலைப்பைப் பார்த்தவுடன் என்னையப் பத்தி சொல்றீங்கன்னு வந்தா யாரோ அமிதாப்ப பத்தி சொல்லுறீங்க....யாருக்கா அது???

வல்லிசிம்ஹன் said...

அமிதாப் ஹீரோ.
எங்க வீட்டுக்காரருக்கு அப்புறம் இவாரை ரொம்பவேஏஏஏ பிடிக்கும்.:)

மங்களூர் சிவா said...

சர்க்கார் பாக்கலியோ??