Friday, February 27, 2009

ஹை சந்தோஷமா இருக்கு!!!

தமிழ்மண விருதுகள் முதற்கட்ட முடிவுகள்
அறிவிச்சிருக்காங்க.

நம்ம நண்பர்கள் பலரின் பதிவுகள் இருக்கு.

அனைவருக்கும் என் மன்மார்ந்த பாராட்டுக்கள்.

தமிழ்மண விருது


பிரிவு: அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பக் கட்டுரைகள்
இந்தப் பகுதியில் என் மாண்டிசோரி முறைக்கல்வி 6ஆவது
இடத்தில் இருக்கு.


நகைச்சுவை, கார்ட்டூன் பகுதியிலும்
என் பொண்ணு பார்க்கப்போகும்பொழுது பதிவு
9ஆவது இடத்தில் இருக்கு.



வாக்களித்த அன்பு நெஞ்சங்களுக்கு இதயம் கனிந்த
நன்றிகள்.

36 comments:

கார்க்கிபவா said...

வாழ்த்துகள் அக்கா..

அனைவருக்கும் வாழ்த்துகள்

pudugaithendral said...

வாழ்த்துக்கு நன்றி கார்க்கி,

உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள் அக்கா.

சந்தோஷமா இருக்கு.

S.Arockia Romulus said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு.....இது நமக்கு கிடச்ச பெருமை

S.Arockia Romulus said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு.....இது நமக்கு கிடச்ச பெருமை

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துக்கள் சிஸ்டர்:)

pudugaithendral said...

வாழ்த்துக்கள் அக்கா.//

நன்றி ஜமால்

pudugaithendral said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு.....இது நமக்கு கிடச்ச பெருமை//

ஆமாம் ரோமுலஸ் வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாழ்த்துக்கள் சிஸ்டர்:)//

மிக்க நன்றி

www.narsim.in said...
This comment has been removed by a blog administrator.
ராமலக்ஷ்மி said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தென்றல்!!

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துக்கள்...

pudugaithendral said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தென்றல்!!//

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி.

pudugaithendral said...

வாழ்த்துக்கள்...//

நன்றி ராகவன்

அன்புடன் அருணா said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
அன்புடன் அருணா

தமிழ் said...

வாழ்த்துகள்

கோபிநாத் said...

அக்காவுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்...கலக்குங்க ;)

நிஜமா நல்லவன் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்!

அத்திரி said...

வாழ்த்துக்கள்

அபி அப்பா said...

வாழ்த்துக்கள்!

ambi said...

வாழ்த்துகள் அக்கா..

Thamira said...

இன்னிக்குதான் எல்லோர் பதிவுகளுக்கும் போய் படிச்சு பின்னூட்டம் போட்டுக்கொண்டிருக்கிறேன்.. மற்றவங்களே நாலைஞ்சு போட்டுட்டாங்களே.. அப்ப நீங்க எத்தனை போட்டிருப்பீங்க.. அவ்வ்வ்வ்வ்வ்..

Thamira said...

சும்மா ஜாலிக்கு சொன்னேன் அழக்கூடாது..

அப்புறம் உங்களுக்கும், டாப் 10ல் வந்த அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்..

வெண்பூ said...

வாழ்த்துக்கள்.. உங்களுக்கும், பரிசு பெற்ற அனைவருக்கும்.. அடுத்த வருசம் உங்களுக்கு கண்டிப்பா பரிசு கிடைக்கும், வாழ்க்கைக் கல்வி தொடர் ஒண்ணே போதும்..

எம்.எம்.அப்துல்லா said...

ஹையா எங்கக்காவும் லிஸ்ட்ல வந்துருச்சு!எங்கக்காவும் லிஸ்ட்ல வந்துருச்சு!

:)

Muruganandan M.K. said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...//

நன்றி அருணா.

pudugaithendral said...

நன்றி திகழ்

pudugaithendral said...

அக்காவுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்...//

அன்புக்கு நன்றி கோபி.

pudugaithendral said...

அனைவருக்கும் வாழ்த்துகள்!//

நன்றி தம்பி

pudugaithendral said...

நன்றி அபிஅப்பா.

pudugaithendral said...

வாழ்த்துகள் அக்கா..//

நன்றி அம்பி

pudugaithendral said...

சும்மா ஜாலிக்கு சொன்னேன் அழக்கூடாது..//

அழல்லாம் மாட்டேன் ஃப்ரெண்ட்.

:))

அப்புறம் உங்களுக்கும், டாப் 10ல் வந்த அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்..//

எல்லோரு சார்பாகவும் என் மனமார்ந்த நன்றிகள்

pudugaithendral said...

அடுத்த வருசம் உங்களுக்கு கண்டிப்பா பரிசு கிடைக்கும், வாழ்க்கைக் கல்வி தொடர் ஒண்ணே போதும்..//

வாங்க வெண்பூ,

இந்த ஊக்கம் தான் இன்னும் நல்லா எழுதணும்னு எண்ணத்தைத் தருது.

மிக்க நன்றி

pudugaithendral said...

எங்கக்காவும் லிஸ்ட்ல வந்துருச்சு!


யெஸ்ஸு :)))

pudugaithendral said...

நன்றி டாக்டர்.