அத்தைமடி மெத்தையடி என கையில் எடுத்து கொஞ்சியிராவிட்டால்
என்ன?
அன்பு மருமகனின் பிறந்த நாள் என்றால் சும்மாவா?
நாளை 4.3. தனது பிறந்த நாளைக்கொண்டாடும்
மருமகப்பிள்ளை இளஞ்சேரனுக்கு மனமார்ந்த
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இளஞ்சேரன் எல்லாவளமும் பெற்று பெருவாழ்வு
வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
*****************************************
இளஞ்சேரனின் அப்பா வேறு யாருமில்லை
அன்புத்தம்பி நிஜமா நல்லவன் தான்.
28 comments:
வாழ்த்துகள்
இளஞ்சேரனுக்கு - வாழ்த்துகள்
இளஞ்சேரன் எல்லாவளமும் பெற்று பெருவாழ்வு
வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.\\
எங்கள் பிரார்த்தனைகளும்.
இளஞ்சேரனின் அப்பா வேறு யாருமில்லை
அன்புத்தம்பி நிஜமா நல்லவன் தான்.\\
அட நல்லவரா!
அட... நம்ம சிங்கத்தோட சிங்கக்குட்டியா... வாழ்த்துக்கள் இளஞ்சேரன் ;)
இளஞ்சேரனுக்கு பெரியப்பாவின் அன்பு வாழ்த்துக்கள்!
அவுங்க அப்பாவுக்கும் சேத்து வாழ்த்துக்கள்!
இளஞ்சேரனுக்கு இனிய வாழ்த்துகள்! :-)
ஆகா தெரியாம போச்சே, ஜீனியர் நிஜம்ஸுக்கு வாழ்த்துக்கள்
ஆஹா...நாளைக்கு பிறந்த நாளுக்கு இன்னைக்கே பதிவு போட்டாச்சா....உங்க மருமகப்பிள்ளை கிட்ட சொல்லிடுறேன்...நன்றிக்கா...!
/ நட்புடன் ஜமால் said...
வாழ்த்துகள்/
ஜமால் அண்ணே....ரொம்ப நன்றி!
/நட்புடன் ஜமால் said...
இளஞ்சேரன் எல்லாவளமும் பெற்று பெருவாழ்வு
வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.\\
எங்கள் பிரார்த்தனைகளும்./
உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி!
/சென்ஷி said...
அட... நம்ம சிங்கத்தோட சிங்கக்குட்டியா... வாழ்த்துக்கள் இளஞ்சேரன் ;)/
சென்ஷி அண்ணாச்சி...இளா சார்பா நன்றி!
/சுரேகா.. said...
இளஞ்சேரனுக்கு பெரியப்பாவின் அன்பு வாழ்த்துக்கள்!
அவுங்க அப்பாவுக்கும் சேத்து வாழ்த்துக்கள்!/
அண்ணாச்சி...உங்க அன்புக்கு மிக்க நன்றி!
/கானா பிரபா said...
ஆகா தெரியாம போச்சே, ஜீனியர் நிஜம்ஸுக்கு வாழ்த்துக்கள்/
தல...அதான் இப்ப தெரிஞ்சிடுச்சே....நாளைக்கு தான் பிறந்தநாள்....என்ன கிப்ட் அனுப்ப போறீங்க...வாழ்த்துக்கு நன்றி!
இளஞ்சேரன் எல்லாவளமும் பெற்று பெருவாழ்வு
வாழ எல்லாம் வல்ல முருகப் பெருமானை வேண்டுகின்றேன்.
நிஜமா நல்லவருக்கு நல் வாழ்த்துக்கள்.
இளஞ்சேரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
அப்புறம் நான் தான் உங்களோட 50வது follower :)
இளஞ்சேரன் எல்லாவளமும் பெற்று பெருவாழ்வு
வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.\\
எங்கள் பிரார்த்தனைகளும்.
வாழ்த்துக்கள் குட்டிப்பையனுக்கு:)
இளஞ்சேரனுக்கு - வாழ்த்துகள்
இளஞ்சேரனுக்கு - வாழ்த்துகள்
அப்புறம் நான் தான் உங்களோட 50வது follower :)//
ஆஹா என்னையும் 50 பேரு பின் தொடர்கிறார்கள்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. நன்றி வெயிலான்
மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள்
இளஞ்சேரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
இளஞ்சேரனுக்கு வாழ்த்துகள்
இளஞ்சேரனும் சேர்த்திடுங்கள் என் வாழ்த்துக்களையும். அழகான பெயர்.
வாழ்த்திய அனைவருக்கும் இளா சார்பில் நன்றி!
Post a Comment