Wednesday, April 29, 2009

என் தம்பியும் சினிமாவுல.......

மனசெல்லாம் ஒரே சந்தோஷம்.

சொல்ல முடியாத ஆனந்தம்.

என் அன்புத் தம்பிக்கு பூங்கொத்துக்களுடன்
வாழ்த்துக்கள்.
புதுகைக்காரவுக சினிமாவுல கலக்குவது புதுசு இல்லன்னு
எல்லா பதிவுலையும் சொல்லிகிட்டே இருக்கேன்.

இப்போ கலையுலகத்துகு எங்க ஊரிலிருந்து என் அன்புத் தம்பி
அப்துல்லாவும் தன் பங்களிப்பை தரப்போகிறார்.

யேசுதாஸ், பாலு அவர்களின் வரிசையில் நம் அப்துல்லாவும்
பாடகராக அறிமுகமாகிறார்.

நாளை ஃபி்லிம் சேம்பரில் திரு ராமநாராயணன் அவர்கள்
கேசட் வெளியிடுகி்றார், அதை பெற்றுக்கொள்வது
பன்மொழிக்கலைஞன் திரு.பிரகாஷ் ராஜ் அவர்கள்.

செம சூப்பராக இருக்கிறது அப்துல்லாவின் குரல்.
விவேகாவின் பாடல்வரிகளாம்.

நான் கேட்க ,”அக்கா, நான் பாடிய பாட்டு கேளுங்கன்னு”
அப்துல்லா மொபைலில் அந்த பாடலை ஒலிக்கவிட்டபோது
நான் ஸ்பீக்கர் போனை போட்டுவிட ஆஷிஷ் ஒரு
டான்ஸ் ப்ரொக்ராமே நடத்திமுடித்துவிட்டான்!!!

”அப்துல்லா மாமா பாடினதாம்மா!! சூப்பரா
இருக்கு வாய்ஸ்” என்று ஒரே குஷி இருவருக்கும்.

(நான் பாட்ட 3 மாசம் முன்னாடியே கேட்டுட்டேனே!!)
இதுல மிக முக்கியமான விசயம், பெருமைக்குரிய
விஷயம் இசையமைப்பாளர் திரு.பரத்வாஜ் அறிமுகப்
படுத்தும் முதல் ஆண்பாடகர் என்ற பெருமையும்
என் தம்பிக்கே.


படத்தின் பெயர்: சொல்ல சொல்ல இனிக்கும்.

பாட்டு கேட்க கேட்க இனிக்குமாக இருக்கு.

மனமார்ந்த பாராட்டுக்கள் அப்துல்லா.

இனிமையான இந்தத் துவக்கம் இனிதாய் எப்போதும்
தொடர வாழ்த்துக்கள்

43 comments:

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள்!

SK said...

அண்ணே வாழ்த்துக்கள் :) .

அமுதா said...

/*இனிமையான இந்தத் துவக்கம் இனிதாய் எப்போதும்
தொடர வாழ்த்துக்கள் */
ரிப்பீட்டு

கார்க்கி said...

காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா
அதில் வாத்தியாரு யாருமில்ல நண்பா...


புரியாதாவ்ங்க நாளை வரை காத்திருங்கள்..


சூப்பரக்கா..நானும் வாழ்த்திக்கிறேன்

நிஜமா நல்லவன் said...

கார்க்கி...நீங்க பாட்டை கேட்டுட்டீங்க போல!

ஜோசப் பால்ராஜ் said...

அட,பாட்டும் பாடியாச்சா
அடுத்து கதாநாயகனா நடிக்க வேண்டியது தான் .
போன்ல கேட்டா இனிமே பாடமாட்டேன்னு சொல்றாரு.

அண்ணணுக்கு வாழ்த்துக்கள்.
பதிவிட்ட அக்காவுக்கும் வாழ்த்துக்கள்.

VIKNESHWARAN said...

wow superb... வாழ்த்துகள் அண்ணே...

குசும்பன் said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

அடுத்து கதாநாயகன் தானே!

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் அண்ணே!
///அடுத்து கதாநாயகன் தானே!////
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டேய்ய்

இய‌ற்கை said...

வாழ்த்துக்கள் :) .

அ.மு.செய்யது said...

என்ன சொல்றீங்க..

நம்ம எம்.எம்.அப்துல்லா அண்ணே சினிமால பாடுறாரா ?

ஒன்னுமே புரியலீங்க..

வித்யா said...

அண்ணனுக்கு வாழ்த்துக்கள்:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் அண்ணா

ராமலக்ஷ்மி said...

பூரிப்புடன் பூங்கொத்தை நீட்டிக் கொண்டிருக்கும் உங்கள் கையோடு எங்கள் கைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள் தென்றல்.

வாழ்த்துக்கள் அப்துல்லா! இன்னும் என்னென்ன திறமைகளை மறைத்து வைத்திருக்கிறீர்கள்?

ILA said...

நானும் வாழ்த்திக்கிறேன்

மாதேவி said...

உங்கள் தம்பிக்கு என்னுடைய வாழ்த்துக்களும்.

கவிதா | Kavitha said...

வாழ்த்துக்கள் அப்துல்லா!!

புன்னகை said...

வாழ்த்துக்கள் அண்ணே

சென்ஷி said...

:-))


வாழ்த்துக்கள்!!!

இராகவன் நைஜிரியா said...

அப்துல்லா அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

ஆயில்யன் said...

அப்துல்லா அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!

கும்க்கி said...

நானும் ஏதாச்சும் பேஸ்ட் கம்பேணி விளம்பரத்துல தலய தேடிக்கிட்டிருக்கேன்.அங்க போயிட்டாரா அண்ணன்.நல்லது.
போன்ல குரல கேட்கும்போது ஆச்சரியமாத்தான் இருக்கும்.
வாழ்த்துக்கள்.
(ஆனாலும் பாருங்க ஊருக்காரவிங்க எம்புட்டு தொலைவாயிருந்தாலும் போன் போட்டு சொல்லீருக்காரு...ஊரு பாசம் விட்டுபோகுமா?)

narsim said...

வாழ்த்துக்கள்ள்ள்ள்ள்ள் அண்ணே...

டக்ளஸ்....... said...

வாழ்த்துக்கள் அப்துல்லா அண்ணே...!

கிரி said...

என்னய்யா இது! நம்பவே முடியல..

அப்துல்லா பின்னி பெடலெடுக்கறீங்க போங்க..வாழ்த்துக்களோ வாழ்த்துகள்

பரிசல்காரன் said...

நாந்தான் முதல்ல வாழ்த்து சொன்னேன். (என்னோட அவியல்ல பின்னூட்டத்தப் பாருங்க..)

அவ்வ்வ்வ்வ்...

தம்பிக்கு உல்க அண்ணன் பேரவை சார்பில் வாழ்த்துகள்!

அறிவிலி said...

வாழ்த்துகள் திரு.அப்துல்லா.

பதிவுக்கு நன்றி

ச்சின்னப் பையன் said...

அண்ணே வாழ்த்துக்கள் :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

அய்யய்யோ.. முந்திக்கிட்டிங்களே யக்க்கா.. நா போடலாம்னு இருந்தேனே..வட போச்சே.. அவ்வ்வ்வ்..

cheena (சீனா) said...

அன்பின் அப்துல்லா

நல்வாழ்ட்த்துகள் - பாராட்டுகள்

மங்களூர் சிவா said...

கலக்கல்!
வாழ்த்துக்கள் அண்ணே!

புதுகைத் தென்றல் said...

வந்து மகிழ்ந்து வாழ்த்துக்களை பரிமாறிய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

எம்.எம்.அப்துல்லா said...

அட அக்கா தனி போஸ்ட்டே போட்டாங்களா!!

வாழ்த்திய அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

//
அடுத்து கதாநாயகனா நடிக்க வேண்டியது தான் .
//


சரிங்க புரடியூசர் ஜோசப்.//என்ன சொல்றீங்க..

நம்ம எம்.எம்.அப்துல்லா அண்ணே சினிமால பாடுறாரா ?

ஒன்னுமே புரியலீங்க //

அட நீங்க வேற செய்யதண்ணே... எனக்கே எப்படி நடந்துச்சுன்னு புரியல :))

அபி அப்பா said...

அன்பு அப்து! இது ஏதோ டமாஷுன்னு நெனச்சு படிக்க தள்ளி போட்டேன். இப்ப படிக்கும் போது நெசம்மா புல்லரிக்குது!

உன் அழகுக்கு நீ கதாநாயகனாவே நடிக்கலாம்! வாழ்த்துக்கள்!

வால்பையன் said...

//யேசுதாஸ், பாலு அவர்களின் வரிசையில் நம் அப்துல்லாவும்
பாடகராக அறிமுகமாகிறார்.//

அதே வரிசையில் மேலே வர வாழ்த்துக்கள்!

கானா பிரபா said...

வாழ்த்துகள் அப்துல்லா.

எம்.எம்.அப்துல்லா said...

// கானா பிரபா said...
வாழ்த்துகள் அப்துல்லா.

//

அண்ணே நீங்க என்னையும் பேட்டி எடுப்பீங்கள்ல??

(ஆசையப் பாரு :)))

பாபு said...

வாழ்த்துகள் அப்துல்லா

S.Arockia Romulus said...

valthukkal

Sasirekha Ramachandran said...

/*இனிமையான இந்தத் துவக்கம் இனிதாய் எப்போதும்
தொடர வாழ்த்துக்கள் */

MY BEST WISHES TO ABDHULLAH!!!

Anonymous said...

அட சொல்லவேயில்ல?

வாழ்த்துகள் அப்துல்லா

’டொன்’ லீ said...

அடடா...வாழ்த்துக்கள் அப்துல்லா..அண்ணா :-))

பட்டாம்பூச்சி said...

வாழ்த்துக்கள் அப்துல்லா அண்ணே...!