கொதிக்கும் உலையாக கொதித்துக்கொண்டிருந்த ஹைதைக்கு
நேற்று வர்ணதேவன் எட்டிப்பாத்தான். ச்சும்மா ஜில் ஜில் காத்து,
இடி மின்னல் மழை என்னவோ கொஞ்சம் தான். 1 மில்லி மீட்டர்
மழை பெய்திருந்தது.
**********************************
பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஐமேக்ஸ்
சென்றிருந்தேன். சினிமா பார்க்க இல்லாமல்
அங்கே கேம்ஸ் விளையாட அழைத்துச்சென்றேன்.
ஒரே குஷி. (பர்ஸ் கொஞ்சமா இளைச்சிடுச்சு.)
***************************************
வெயிலுக்கு பயந்து அப்பா, அம்மா எங்கேயும்
வரவில்லை. கூலர், ஏசி ஓடினாலும்
உஸ் புஸ்ஸுன்னு தான் கஷ்டபட்டாங்க.
”உங்களை யாரு தாத்தா ரிடர்ன் டிக்கட் புக்
செஞ்சுகிட்டு வறச்சொன்னாங்கன்னு” பசங்க
சண்டை போட்டுகிட்டு இருக்காங்க.
இன்றைக்கு ஊருக்கு கிளம்பறாங்க.
****************************************
எல்லோரு என்னிய திட்டி தீர்த்திருப்பீங்க.
அப்துல்லா பாடின பாட்டை நான் மட்டும்
கேட்டுட்டேன்னு. கூடிய சீக்கிரம் அதை
எம்பி3 ஃபார்மேட்டுக்கு மாத்தி பதிவு
போட்டுவிடுகிறேன். அதுவரை
பொறுத்தருள வேண்டுகிறேன்.
************************************
லீவு முடிஞ்சு ஆட்டம் ஆரம்பமாகப்போகுதுன்னு
சொல்லத்தான் இந்த வெள்ளோட்ட பதிவு
:)))))))))))))))))))
15 comments:
வாங்க வாங்க. காத்துக்கிட்டே இருக்கோம்ல:))!
வெயிட்டிங் சிஸ்டர்.
காத்துகிட்டு இருப்பீங்கன்னு தெரிஞ்சுதான் வறேன்ன்னு ஒரு பதிவு ராமலக்ஷ்மி.
வெயிட்டிங் சிஸ்டர்//
பாசக்கார புள்ளைகளா இருக்கீகளே!!
vanga..vanga
ச்சும்மா ஜில் ஜில் காத்து,
கேட்கவே ஆசையாக இருக்கிறது.எங்களுக்கும் அனுப்பி வையுங்க.
//லீவு முடிஞ்சு ஆட்டம் ஆரம்பமாகப்போகுதுன்னு
சொல்லத்தான் இந்த வெள்ளோட்ட பதிவு
//
ம்
ரைட்டு
:)
பாட்டைக் கேக்கறதுக்கு நாங்க ஒரு பதிவே போட்டுட்டோம்.
http://tharaasu.blogspot.com/2009/05/blog-post.html
இன்னும் நீங்க பாட்டைப் போடல,
சீக்கிரம் பாட்டைப் போடுங்கக்கா
அடிச்சி ஆடுங்க....
வாங்க ஃபிரெண்ட்..
சீக்கிரம்..பாட்ட போடுங்கக்கா....
வந்திட்டேன் இயற்கை
அனுப்பி வெச்சிட்டா போச்சு மாதேவி
ரைட்டுக்கு நன்றி ஆயில்யன்
பாட்ட்டை உடனடியா முத்துக்கு அனுப்பி தேன்கிண்ணத்தில் போடவும்! இல்லாட்டி டீ குடிப்பேன்!
Post a Comment