கொ்ண்ட்டாட்ங்கள் நடைபெறும் பொழுது இசைக்கு ஒரு நாள்
வைப்பது தவறே இல்லை.
இசைக்கு அப்படி என்ன முக்கியத்துவம்??
இசையை விரும்பாதார் யாரும் உண்டா???
இசைக்கு மொழி கிடையாது. இசைப்பிரியர்களுக்கு
இசைதான் மொழி.
யோசித்து பார்த்தால் என் பிள்ளைப்பிராயம் முழுதும்
இசையுடன் தான் கழிந்திருக்கிறது.
ரேடியோவும்,நானும் இணைப்பிரியா தோழிகளாச்சே!!!
எப்போதும் சிச்சுவேஷனுக்கு தகுந்தாற்போல் பாட்டு யோசிப்பது
என் பழக்கம். உபயம் விவிதபாரதி,திருச்சி அலைவரிசைகளில்
வந்த சினிமா பாடல்கள். ஒவ்வொரு நாளுக்கும் அவர்கள்
தொகுப்பு அருமையா இருக்கும்.
இசை என்னை மகிழ்விக்கும், தாலாட்டும், துவளும்போது
மனதுக்கு இதமாக்கும். எங்கும் எப்போதும் இசை இருந்தால்
போதும்.
இசைக்கு இறைவன் கூட அடிமை எனும் போது நாமெல்லாம்
எம்மாத்திரம்???
|
இசை நம்மை தளர்த்தி குதூகலிக்கச் செய்கிறது.
இசையை கொண்டாடுவோம்!!!
இனிமையான வாழ்வு வாழ்வோம்.
12 comments:
present!
அட இதுக்கெல்லாம் கூட நாள் இருக்கா, சரி நானும் வாழ்த்து தெரிவிக்கின்றேன், இசைதான் வாழ்வாச்சே
சூப்பரூ பாஸ்!
எங்க மாதிரி ச்சின்ன பசங்களுக்கேத்த மாதிரி ஒரு பாட்டு போட்டிருக்கலாம் :)
ம்ம் இசை ரசிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்:)
//யோசித்து பார்த்தால் என் பிள்ளைப்பிராயம் முழுதும்
இசையுடன் தான் கழிந்திருக்கிறது.//
எனக்கும்தான்
//இசையை கொண்டாடுவோம்!!!//
மகிழ்ச்சியாக...
வருகைக்கு நன்றி நிஜம்ஸ்
இசைன்னா ஓடி வருவீங்கன்னு தெரியும் பாஸ். வருகைக்கு நன்றி பெரிய பாஸ்
எங்க மாதிரி ச்சின்ன பசங்களுக்கேத்த மாதிரி ஒரு பாட்டு போட்டிருக்கலாம் //
அதுக்குத்தான் இந்த பச்சைக்கிளிக்கொரு பாட்டு :))))
உங்களுக்கும் வித்யா
வருகைக்கு நன்றி ஜீவராஜ்
//துவளும்போது
மனதுக்கு இதமாக்கும்.//
இது சத்தியமான உண்மை.
வருகைக்கு நன்றி ஜானி வாக்கர்.
Post a Comment