Wednesday, July 22, 2009

என்ன சமையலோ!!!!!

என்ன ரெஷஷ்ன்னாலும் ஹோட்டலில் கும்பல் மட்டும் குறைவில்லை.
சமையலை மையமாக வைத்து எத்தனை பாடல்கள்
வந்திருக்கின்றன்?? பதிவுகள் வந்திருக்கின்றன தெரிஞ்சுக்க
கண்டிப்பா பதிவைப் படிக்க வேண்டியதுதான். :))



என்ன சமையலோ!!!!




என்ன சமையலோ....



Get Your Own Hindi Songs Player at Music Plugin


விவாஹ போஜனம்பு(தெலுங்கு மாயா பஜார்)

கல்யாண சமையல் சாதம்...

Get Your Own Hindi Songs Player at Music Plugin


நித்த நித்தம் நெல்லுச் சோறு,, நெய் மணக்கும்
கத்திரிக்காய்...

Get Your Own Hindi Songs Player at Music Plugin


தூக்குச் சட்டியை தூக்கிபார்த்து கண்டுபிடிடா...

கத்திரிக்காய் பாட்டு பார்க்க

எனக்குத் தெரிஞ்சு இம்புட்டுதான் உங்களுக்கு ஏதும்
பாட்டுத் தெரிஞ்சா சொல்லிட்டு போங்க.


இனி சமையல் பற்றியோ ஹோட்டல்கள் பற்றிய
பதிவுகள்.

எங்கே என்ன சாப்பிடலாம் என்று சுவையாக
சொல்வதில் வித்யாவுக்கு நிகர் வித்யா தான்.

என் வலைப்பூவிலும் நான் ரசித்த,சுவைத்த
ஹோட்டல்கள் பற்றிய பதிவு இருக்கும்.
(கொட்டிக்கலாம் வாங்கங்கற லேபிள்ல பாருங்க)

நானானிம்மா வலைப்பூவில் நிறைய்ய சமையற்குறிப்புகளும்
பார்க்கலாம்.

தமிழ் சமையல் வலைப்பூ திரட்டி இங்கே பல
வித குறிப்புக்கள் கிடைக்கும்.

சாப்பிடவாங்க இங்கேயும் குறிப்புக்கள் கிடைக்கும்


அபிஅப்பா தஞ்சாவூர் கும்பகோணம் ஏரியாவில்
எங்கே சாப்பிடலாம்னு
பதிவு போட்டுக்கினு இருக்காரு.


நல்லா மூக்கு முட்ட சாப்டா என்னாகும்னு
டாக்டர் தேவா பதிவு போட்டிருக்காரு அதையும்
மறக்காம படிச்சிக்கிடுங்க.

சர்க்கரை நோய்க்காரவுக இத்த படிக்காம
வுட்டுடாதீக ஆமா சொல்லிப்புட்டேன்.


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாமே..

சந்தோஷமா மத்யான சாப்பாட்டு டப்பாவை
தொறங்க. கொஞ்சமா சாப்பிடுங்க.

நானும் போயி சாப்பிட்டுடு வாறேன்.

17 comments:

butterfly Surya said...

ருசியோ ருசி..

தொகுப்புகள் அருமை..

Ungalranga said...

அட..!!

அத்தனையும் சமையல் சம்பந்தமா இருக்கே!!

எனக்கு பசி எடுக்க ஆரம்பிச்சுடுச்சு!!


நான் வந்து கமெண்டுகிறேன்.

வெயிட்டீஸ்!!

அமுதா said...

நல்ல ருசிதான்

நட்புடன் ஜமால் said...

ம்ம்ம்

நல்ல தொகுப்பு தான் ...

pudugaithendral said...

நன்றி வண்ணத்துப்பூச்சியாரே

pudugaithendral said...

சாப்டுட்டு வாங்க.

மீ த வெயிட்டிங் ரங்கா

:))

pudugaithendral said...

நன்றி ஜமால்

கானா பிரபா said...

சூப்பர் சமையல் :)

கீழை ராஸா said...

விருந்தும், மருந்தும் அருமை

ப்ரியமுடன் வசந்த் said...

ஆஹா அக்கா ஆரம்பிச்சிட்டாங்க அலப்பரைய..சாரி அடுப்பறைய.....

Starjan (ஸ்டார்ஜன்) said...

இந்த பாட்டையெல்லாம் கேட்கும் போது ஊர் ஞாபகம் தான் வருது .

குடும்ப‌ ஞாப‌க‌ம் ....

நல்ல பாடல் தொகுப்பு

pudugaithendral said...

நன்றி பிரபா

pudugaithendral said...

நன்றி கீழை ராசா

pudugaithendral said...

அக்கா ஆரம்பிச்சிட்டாங்க அலப்பரைய..சாரி அடுப்பறைய.....//

அவ்வ்வ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

நல்ல பாடல் தொகுப்பு/

நன்றி ஸ்டார்ஜன்

மங்களூர் சிவா said...

ஆப்பீஸ்ல யு-டியூப் ஒரு பாட்டும் தெரியலை வீட்டுக்கு போய்தான் பாக்கணும். எல்லாம் நன்கு தெரிந்த பாட்டுதான் தெலுங்கு தவிர.
:))

"உழவன்" "Uzhavan" said...

நல்ல தொகுப்பு.. கிச்சன் கில்லாடிகள் கவனிக்க.