எந்தக் குழந்தையும் நல்லக்குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவனாவது தீயனாவதும் பெற்றவர் வளர்ப்பதிலே..
கணவன் மனைவி என்கின்ற இரண்டு சக்கரமும்
சமமாக ஒரே சீராக ஒரே பாதையில் சென்றால்தான்
வாழ்க்கை இன்பமாக இருக்கும். அவர்களின்
அன்பின் காணிக்கையான குழந்தைகளின் வாழ்வும்
அதில் அடங்கியிருக்கே.
இதைப்பற்றி பேரண்ட்ஸ் கிளப்பில் இரண்டு பதிவுகள்
போட்டிருக்கேன்.
என்ன காரணமோ பேரண்ட்ஸ் கிளப்பில் பல நல்ல
விடயங்கள் எழுதப்பட்டாலும் கூட்டம் கம்மிதான்.
அதான் இங்கே ஒரு அழைப்பிதழ்.
1.ஆயிரம் காலத்துப் பயிரைக் காத்தால் விளைச்சல்
அமோகம்.
2.ஆதலினால் காதல் செய்வீர்
உங்களின் ஆதரவை பேரண்ட்ஸ் கிளப்
பதிவுகளுக்கும் தருக வேண்டுகிறேன்
7 comments:
முக்கிய பதிவு பயனுள்ள பதிவாக இருந்தது..
good post..
kids will be most affected in between parents..
personally hold the marriage with patience because of kutties. (3 yrs back)Now are happy family..(with little fights)!!I feel no harm is taking professional service ..it good for all.it seems feel most the women mood change after child birth..need both partners to love each others more after child birth !!
VS Balajee
F/o Nisha and Ananya
கருத்தும் சொல்லி ஓட்டும் போட்டாச்சு அங்கே
வருகைக்கு நன்றி தியானா
இருவேறு குடும்பத்து உறுப்பினர்கள் புதிதாக இணைந்து வாழ நேரும் போது சில பிரச்சனைகள் வரும். அதைப் பொறுத்து போவதால்தான் குடும்பம் உருப்படியாக இருக்கும்.
நீங்கள் சொல்லியிருப்பது போல் பிள்ளை பெற்ற பின் பெண்ணில் உடலில் பல மாற்றங்கள்(ஹார்மோன்ஸ்), அதிக வேலை, சில பெண்களுக்கு மன அழுத்தம் என பலவித கலவைகள் இருக்கும்.
அதை கணவர் புரிந்து உதவினால் சந்தோஷமான குடும்பமாகிவிடும்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி
thanks jamal
நா ஒர்ர்ரே பிஸ்ஸி..!
Post a Comment