Friday, September 18, 2009

ஹைதை -ஆவக்காய பிரியாணி

தலைப்பு வேற பிடிக்கக்கூடாதா? ஏற்கனவே வடகரை
அண்ணாச்சியும் இதே தலைப்புதான் இல்லையா?-
அப்படின்னு நண்பர் ஆதி கதம்பமாலை பதிவில்
கேட்டிருந்தார். தென்றல் அப்டேட்ஸ் அது இதுன்னு
யோசிச்சு ஒண்ணும் தேராம தான் கதம்பமாலைன்னு
வெச்சேன். சரி இப்ப மாத்திப்புடலாம்னு ஹைதை -ஆவக்காய பிரியாணி
அப்படின்னு வெச்சிருக்கேன்.

இனி வாரம் ஒருமுறை ஹைதை-ஆவக்காய பிரியாணி
வரும்.

****************************************

தோணிச்சுன்னா எங்க ரூம்ல வந்து பசங்க படுத்துக்குவாங்க.
இன்னைக்கு அவசரத்துல அம்ருதா மட்டும் தன்னோட தலையனை,
பெட்ஷீட் எடுத்துவைக்கலை.
”இன்னைக்கு சோறு கட்அம்ருதாவுக்கு!”
“ஏம்மா!”

”தலையனை,பெட்ஷீட் எடுத்துவைக்கலை”!

”அதுக்கு எங்க ரூம்ல தூங்க விடமாட்டேன்னு சொல்லலாம்.
அதுக்காக எதுக்கு சோறு கட்?”

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


**********************************

ஹோண்டா சிட்டி தாழ்மையா இருப்பதால் உயரம்
கொஞ்சம் அதிகமான அயித்தானுக்கு முழங்கால் வலி
வருது. வித்துட்டு வேற வண்டி வாங்க முடிவு.

“அப்பா ஹன்ச் பேக் மாடல் வேண்டாம். அழகா
செடான் யூஸ் செஞ்சிட்டு எதுக்குப்பா ஹன்ச் பேக்
மாடல் பாக்கறீங்க”???

பேசாம எஸ் யூ வி இல்லாட்டி சி யூ வி மாடல்ஸ்
பாருங்கப்பான்னு “ லெக்சர் கொடுத்தது ஆஷிஷ்னு
சொல்லணுமா!!!!

எதுவும் புரியாம முழிச்சிட்டு அப்புறமா அயித்தானிடம்
விவரம் கேட்டு தெரிஞ்சுகிட்டேன்.

” ஹன்ச் பேக் வாங்காதீங்கன்னு என்னமா ஆர்க்யூ
செய்யறான்னு” அப்பாவுக்கு ஒரே பெருமை!!!!

*******************************************

முதல்வர் ராஜசேகரரெட்டியின் அகால மரணத்துக்கப்புறம்
இடைக்கால முதல்வரா திரு.ரோசய்யா இருக்காரு.
எல்லோரும் ஜெகனை முதல்வராக்கனும்னு கங்கணம்
கட்டிகிட்டு இருக்காங்க. காங்கிரஸ் தலைமையகம்
இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு முடிவு எடுக்கலாம்னு
சொல்லியிருக்கு.

இந்த நிலையில அமைச்சர்கள் யாரும் செக்கரட்ரியேட்
பக்கம் வர்றதே இல்லையாம். :((

”வந்து உங்க வேலையை பாருங்கப்பான்னு” ரோசைய்யா
கூப்பிடும் நிலை. தன் நிலையை உணர்ந்து
வேலை பார்க்காத அமைச்சர்களுக்கு காங்கிரஸ்
தலைமையகம் தண்டனை ஏதும் ஏன் தரக்கூடாது????

மக்கள்தான் யோசிக்காம ஓட்டு போடுவாங்க.
தலைமையகம் கூடவா யோசிச்சு முடிவு எடுக்க
மாட்டாங்க?????????????

கந்தா காப்பாத்து.


********************************

லீவு விட்டாச்சு. அக்டோபர் 4 வரை என் ப்ரெண்ட்ஸ்
என் கூடவே இருப்பாங்க.

எம்புட்டு சண்டையோ, என்னென்ன கூத்தோ!!
நா காலிடா சாமி இப்படி
புலம்பிக்கிட்டு கிடப்பது அயித்தான். :)))

(என் ப்ரெண்ட்ஸ் ஆஷிஷ் அண்ட் அம்ருதா)

:)))))))))))))

16 comments:

ஆயில்யன் said...

//"ஹைதை -ஆவக்காய பிரியாணி"//

பழையதோ?

ஆவக்”காய” பிரியாணியா இருக்கேன் கேட்டேன் பாஸ் :)))

ஆயில்யன் said...

//லீவு விட்டாச்சு. அக்டோபர் 4 வரை என் ப்ரெண்ட்ஸ்
என் கூடவே இருப்பாங்க.//

ஹைய்ய்ய் சூப்பரூ டூர் புரோ போட்டாச்சா??? :)

புதுகைத் தென்றல் said...

பழையதோ?//

இல்ல பாஸ் ஃப்ரெஷ் தான்

ஆவக்”காய” பிரியாணியா இருக்கேன் கேட்டேன் பாஸ்//

ஆவக்காய இதுதான் தெலுங்கில் கரெக்ட் ஸ்பெல்லிங் பாஸ்

புதுகைத் தென்றல் said...

ஹைய்ய்ய் சூப்பரூ டூர் புரோ போட்டாச்சா??? //

அயித்தான் முதுகுல டின் கட்டி அடிப்பாரு. போனமாசம் தானே பாஸ் சூப்பர் டூர் அடிச்சோம்.
:)))))))))

ஆயில்யன் said...

/புதுகைத் தென்றல் said...

பழையதோ?//

இல்ல பாஸ் ஃப்ரெஷ் தான்

ஆவக்”காய” பிரியாணியா இருக்கேன் கேட்டேன் பாஸ்//

ஆவக்காய இதுதான் தெலுங்கில் கரெக்ட் ஸ்பெல்லிங் பாஸ்
///

பட் படிக்கிறது தமிழர்கள் - தமிழ் ஆச்சே பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ( சிவாஜி ஸ்டைல்ல ஓஓஓன்னு அழுதுக்கிட்டே)

வித்யா said...

neenga solli than theriyanuma?

நட்புடன் ஜமால் said...

1 நாளைக்கு ஏழு பதிவு போட்டவங்கள

ஏழு நாளைக்கு 1 பதிவு போட வச்சிட்டாங்களே ...

மங்களூர் சிவா said...

/
லீவு விட்டாச்சு. அக்டோபர் 4 வரை என் ப்ரெண்ட்ஸ்
என் கூடவே இருப்பாங்க.

எம்புட்டு சண்டையோ, என்னென்ன கூத்தோ!!
நா காலிடா சாமி இப்படி
புலம்பிக்கிட்டு கிடப்பது அயித்தான். :)))

(என் ப்ரெண்ட்ஸ் ஆஷிஷ் அண்ட் அம்ருதா)

:)))))))))))))
/

சூப்பர்

ஹாலிடேஸ் எல்லாம் என்ஜாய் பண்ணீட்டு புத்துணர்வோடு வாங்க!

வால்பையன் said...

பிரியாணியில் இன்னும் நல்லா லோக்கல் மசாலா போடுங்க!
எங்களுக்கு திண்டுக்கல் டேஸ்ட் வேணும்!

தாரணி பிரியா said...

என்சாய் செய்யண்டி.

புதுகைத் தென்றல் said...

ஏழு நாளைக்கு 1 பதிவு போட வச்சிட்டாங்களே ...//

அதுவும் போட முடிஞ்சா போதும்னு இருக்கு நிலமை

:((((

புதுகைத் தென்றல் said...

ஹாலிடேஸ் எல்லாம் என்ஜாய் பண்ணீட்டு புத்துணர்வோடு வாங்க!//

thanks siva

புதுகைத் தென்றல் said...

பிரியாணியில் இன்னும் நல்லா லோக்கல் மசாலா போடுங்க!
எங்களுக்கு திண்டுக்கல் டேஸ்ட் வேணும்!//

:))))))) sari

புதுகைத் தென்றல் said...

என்சாய் செய்யண்டி.//

:)))))))dhanks

thenammailakshmanan said...

Enjoy the aavakkaayaa biriyani...
Nalla taste..

Aiyiththaan sapputtahalaa???
enna sonnaha???
Niinga enna chettinaada???
Puduhaith thendral--Nice everything
Keep it up and congrats

புதுகைத் தென்றல் said...

வாங்க தேனம்மை,

முதல் வருகைக்கு நன்றி.

செட்டிநாட்டுக்கு பக்கத்து ஊருதானே புதுக்கோட்டை. அதான் அந்த வாசம் வீசுது.

ஆவக்காய் போட்டு 5 மாசம் ஆச்சு. ஜாடியும் பாதி காலி ஆகிடுச்சு.

பாராட்டுக்கு நன்றி