Tuesday, December 01, 2009

வாழ்த்துக்கள்

உங்களைப்பத்தி நிறைய்ய சொல்லியிருக்கேன்.
இன்னமும் சொல்லலாம். ரொம்பவே உங்க
புகழ் பாடுவதா என்னிய கலாட்டா செஞ்சுக்கினு இருக்காக
சில நட்புக்கள். :))

எடுத்ததற்கெல்லாம் கோபப்படும் ஆண்மகன்களை
பாத்திருக்கிறேன். மனைவியை தரக்குறைவாக
நடத்தும் கணவர்களை பார்த்திருக்கிறேன்.

நீங்கள் இவர்களில் விதிவிலக்கு. அன்பு,
புரிதல், பாசம் இதன் உருவம் நீங்கள்.

ஃப்ரெண்ட் ஜ்யாதா, பதி கம் (Friend jyada pathi cum)
என சிம்பிளி ஆக சொல்லிவிட்டாலும் நல்ல நட்பான
கணவர் கிடைத்தது என் பாக்கியம்.

Get this widget | Track details | eSnips Social DNA


நாம் இருவரும் சேர்ந்து அடி எடுத்து வைக்கத் துவங்கிய
நாள் இன்று.

இறைவனுக்கு நன்றி. உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.36 comments:

நிஜமா நல்லவன் said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

திருமண நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் உங்கள் இருவருக்கும்..

இன்றுபோல் மனமகிழ்வுடன் எப்போதும் நல்லா இருங்கன்னு நிறைஞ்ச மனசோடு ஆசிகளும் அன்பும் உங்களுக்காக ஹைதைக்கு வந்துருக்கு.

Anonymous said...

இன்று போல் என்றும் வாழ்க

எம்.எம்.அப்துல்லா said...

உங்கள் இருவர் மீதும் இறையருள் நிலைக்கட்டும்.

வாழ்க!வாழ்க!

மாதேவி said...

இருமனங்களும் என்றும் இதமாய் மணம் வீசட்டும்.வாழ்த்துக்கள்.

புதுகைத் தென்றல் said...

நன்றி நிஜம்ஸ் தம்பி,

ஹைதைக்கு வந்த வாழ்த்தை பெற்றுக்கொண்டேன் துளசி அக்கா. நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி அப்துல்லா தம்பி

நன்றி மாதேவி,

நன்றி சின்ன அம்மிணி

Vidhoosh said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். இன்று போல மகிழ்ச்சியுடன் என்றும் இருக்க இறைவன் உங்கள் வீட்டில் இருக்கட்டும்.
_ வித்யா

அமுதா said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!!!!

புதுகைத் தென்றல் said...

நன்றி வித்யா,

நன்றி அமுதா

அமிர்தவர்ஷினி அம்மா said...

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

Jayashree said...

Happpy wedding anniversary Mrs Thenral. My heartiest congratulations and blessings

Blessings from a sufi

Rests in Reason

you were born together
and together ye shall be forever
until death should scatter
it wouldn’t matter in the memory of God above
let the wind of heaven dance between you too
allow the space and time to bring you closer to everlasting love
cause God moves
what do you do
God moves through you

புதுகைத் தென்றல் said...

நன்றி அமித்து அம்மா

thanks jayasree for the lovely wish

அ.மு.செய்யது said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் புதுகை அக்கா !!!

இன்று போல் என்றும் பூவும் பிஞ்சுமாக செழிப்புற வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.

ஹுஸைனம்மா said...

அக்கா, மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எத்தனையாவது வருஷம் அக்கா இது?

அப்பப்போ நல்ல பாடல்கள் கேக்க முடியுது உங்க தயவில. (தெலுங்கு பாட்டைச் சொல்லல)

:-D

butterfly Surya said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!!!!

இன்று போல் என்றும் எல்லா வளமும் பெற்று வாழ்க என வாழ்த்தி இறைவனையும் பிரார்த்திக்கிறேன்.

ப்ரியா said...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
இங்கு வந்து பார்த்தால், வாழ்த்தும் சேர்த்து சொல்ல வேண்டுமாய் இருக்கிறது :-)
Many more happy returns of the day.

புதுகைத் தென்றல் said...

முதல் வருகைக்கு நன்றி ப்ரியா,

14 வருடம் முடிந்துவிட்டது ஹுசைனம்மா.. நான் பாடல் விரும்பி. அதான் என் ப்ளாக்கில் பாடல்கள் அதிகம் இடம்பெறுவது மாதிரி பாத்துப்பேன்.

தெலுங்கு பாட்டு நல்லா இருக்கும். எடுத்து வைக்கும் 7 அடிகள் ஒவ்வொரு ஜென்மத்துகுமாக என பொருள் படும் வகையில் பாட்டு

புதுகைத் தென்றல் said...

நன்றி செய்யது

நன்றி சூர்யா

கானா பிரபா said...

இனிய திருமண வாழ்த்துக்கள் பாஸ்,

ஆவக்காவும் அரிசிச்சாதமும் மாதிரி சேர்ந்தே நல்லறம் நடத்துக

வித்யா said...

இனிய திருமணநாள் வாழ்த்துகள் அக்கா.

ஹுஸைனம்மா said...

14 வருஷமா அக்கா, எனக்கு 13.5!!

நானும் பழைய தமிழ் பாடல்கள் விரும்பிக் கேட்பேன். தெலுங்கு தெரியாததால கேட்கலன்னு சொல்லவந்தேன்க்கா.

cheena (சீனா) said...

அன்பின் தென்றல்

இனிய மண நாள் நல்வாழ்த்துகள்

சீனா - செல்வி ஷங்கர்

வல்லிசிம்ஹன் said...

இனிய திருமண நன்னாள் வாழ்த்துகள் தென்றல். உங்களாவருக்கும் உங்களுக்கும் ஆரோக்கியமும் அன்பும் தழைத்தோங்கும் வாழ்வை
இறைவன் அருளட்டும்.

ரங்கன் said...

வாழ்த்துக்கள் தோழி..

பேரன்போடும், பெருங்காதலோடும், அழ்கிய புரிதலோடும், நல்ல நட்போடும்
நலம் பெற்று பல்லாண்டு வாழ்க என மனமார வாழ்த்துகிறேன்..!!

காற்றில் எந்தன் கீதம் said...

இன்று போல் என்றும் இனிமையை பகிர்ந்து வாழ்ந்திட வாழ்த்துகிறேன்
இனிய திருமண நன் நாள் வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.....

புதுகைத் தென்றல் said...

நன்றி பாஸ்

நன்றி வித்யா


தெலுங்கு தெரியாததால கேட்கலன்னு சொல்லவந்தேன்க்கா.// :))

புதுகைத் தென்றல் said...

நன்றி சீனா சார்,

நன்றி வல்லிம்மா

நன்றி ரங்கா

நன்றி சுபாஷிணி

Senthil Durai T said...

Video size
நீங்க adjust பண்ணலாம் !

Senthil Durai T said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

புதுகைத் தென்றல் said...

நன்றி செந்தில்.

எப்படி அட்ஜஸ்ட் செய்யனும்னு தெரியாது. தெரிஞ்சிக்கறேன்.

முதல் வருகைக்கு நன்றி

அபி அப்பா said...

14 வருஷமா அக்கா! எனக்கும் 14 வருஷம் ஆச்சு!

எங்கள் இனியவாழ்த்துக்கள்!!!

தராசு said...

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

தாமதத்திற்கு மன்னிக்கவும். மறுபடியும் வாழ்த்துக்கள்.

புதுகைத் தென்றல் said...

அபி அப்பா நீங்க தான் அண்ணன். மாத்தாதீங்க சொல்லிட்டேன். வருகைக்கு நன்றி.


நன்றி தராசு அண்ணேன்

RAMYA said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தோழி!

நீங்கள் இருவரும் அனைத்துச் செல்வங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் தோழி!

புதுகைத் தென்றல் said...

thanks ramya