Thursday, December 31, 2009

சோகம் இனி இல்லை அட இனி வானமே எல்லை..

ஓடிவிட்டன பத்துவருடங்கள். பத்துவருடங்கள் முடிவு
என்பது ஒரு மைல்கல். இந்த பத்துவருடங்களில் நடந்தவைகளை
அசைபோட்டு பார்த்தீர்களா? எவ்வளவோ மாற்றங்கள்.

பிறக்கவிருக்கும் புத்தாண்டை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.
நம் அனைவரின் வாழ்விலும் நல்லதை விதைத்து,
நன்மையை வழங்கும் ஆண்டாக மலர எங்கள்
பிரார்த்தனைகள்.

நம்பிக்கை மிளிரும் இந்தப் பாடலை மனதில்
வைங்கள். சோகம் இனி இல்லை... வானமே எல்லை.




சோகமினியில்லை அட இனி வானமே எல்லை
தூரமினியில்லை அட இனி வானமே எல்லை
அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது
ரெண்டு வானமிருந்தால் அட நல்லது
தகு திகு தகு திகு தகத தக ஹே!
பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி!

உறவுகள் வேண்டாம் உலகமெங்கும் போகலாம்
இரவுகள் வேண்டாம் புதிய சட்டம் போடலாம்
வீரமிருந்தால் விண்ணிலெங்கும் செல்லலாம்
நேரமிருந்தால் நிலவில் கொஞ்சம் தங்கலாம்
ஆர்ப்பரிக்கும் பறவைகளாய் அனுதினம் உலகினை வலம் வரலாம்
பூப்பறிக்கும் சிறுமிகளாய்ப் புவியை ரசிக்கலாம்
வாழ்வென்ன உலகில் நித்தியமா?
வாழ்வோமே இதிலே பத்தியமா


உலகினை விற்று நிலவுலோகம் வாங்கலாம்
நிலவினை விற்று வானம் கொஞ்சம் வாங்கலாம்
கவலையை விற்று கவிதை நூல்கள் வாங்கலாம்
கவிதையை விற்று கனவு கொஞ்சம் வாங்கலாம்
மூச்சிருக்கும் வயது வரை இருபது வயதினில் இருந்திடலாம்
காத்திருக்கும் எமன் முதுகில் கவிதை எழுதலாம்
வேண்டாமே இனிமேல் சச்சரவு!
வாழ்வோமே இதுவே உத்தரவு!




அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்

ஸ்ரீராம், கலா, ஆஷிஷ், அம்ருதா

29 comments:

ஆயில்யன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பாஸ்!

பாட்டு நல்ல செலக்‌ஷன் !

pudugaithendral said...

வாங்க பாஸ் வாங்க,

பாட்டு நல்ல செலக்‌ஷன்//

தாங்க்ஸ் பாஸ்.

நட்புடன் ஜமால் said...

வேண்டாமே இனிமேல் சச்சரவு! ]]


நல்லா பகிர்ந்தீங்க ...

எல்லோரும் உணரனும் ...

pudugaithendral said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜமால்

Pandian R said...

புத்தாண்டு வாழ்த்துக்கள். என்னதான் இருந்தாலும் ஒரு பாட்டை வைத்து ஒப்பேற்றியது மகா கஞ்சத்தனம்!!!!!

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

pudugaithendral said...

என்னதான் இருந்தாலும் ஒரு பாட்டை வைத்து ஒப்பேற்றியது மகா கஞ்சத்தனம்!!!//

:))) சூப்பர் பாட்டாச்சே. எப்படியும் கேட்கும் பாட்டு மனதில் ஓடிகிட்டே இருக்கும். நாளெல்லாம் இந்த பாட்டுகேட்டு அதே தன்னம்பிக்கையோட பிறக்க போகும் புத்தாண்டை வரவேற்கலாமேன்னுதான்

pudugaithendral said...

நன்றி சின்ன அம்மிணி

கோபிநாத் said...

மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ;)

Vidhya Chandrasekaran said...

புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா.

butterfly Surya said...

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

அன்புடன் அருணா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தென்றல்!

அமுதா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஹுஸைனம்மா said...

//வேண்டாமே இனிமேல் சச்சரவு!
வாழ்வோமே இதுவே உத்தரவு//

சொல்லத் தகுந்த நேரம்தான்.

ஏற்றுக்கொண்டேன் உத்தரவை. நன்றி.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

நன்றி கோபிநாத்

pudugaithendral said...

நன்றி வித்யா

pudugaithendral said...

நன்றி சூர்யா

pudugaithendral said...

நன்றி அருணா

pudugaithendral said...

நன்றி அமுதா

pudugaithendral said...

நன்றி ஹுசைனம்மா

குசும்பன் said...

ஸ்ரீராம், கலா, ஆஷிஷ், அம்ருதா அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))))

அத்திரி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

பாடல் அருமையான பகிர்வு!

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தென்றல்!

ஜெயந்தி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

அன்பின் தென்றல்

வாழ்த்தினிற்கு நன்றி

ஸ்ரீராம், கலா, ஆஷிஷ், அம்ருதா அனைவருக்கும் இதயங்கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

நட்புடன் சீனா - செல்விஷங்கர்

Thenammai Lakshmanan said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் புதுகைத்தென்றல் நலமே பொலிக

pudugaithendral said...

நன்றி குசும்பன்,
நன்றி அத்திரி,

நன்றி தாரணிப்ரியா
நன்றி ராமலக்‌ஷ்மி,

நன்றி ஜெயந்தி

நன்றி சீனா சார்

நன்றி தேனம்மை

காற்றில் எந்தன் கீதம் said...

நல்ல பாட்டு
உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்