தைத்திங்கள் முதல்நாள் உழவுக்கு உதவி செய்யும் சூரியன்,
உழவு மாடுகளுக்கு நன்றி சொல்லும் நந்நாளாக கொண்டாடப்படுகிறது.
ஆந்திராவில் பசுஞ்சாணத்தில் பூவைத்து ”கொப்பில்லு” வைத்து
பெண்கள் கும்மியடித்து போகி கொண்டாடுவர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு எடுத்துக்காட்டாக
போகிப்பண்டிகை.
தை முதல்நாள் பொங்கல்
காணும் பொங்கல், மாட்டுபொங்கல் என தீபாவளி போல 3 நாட்களுக்கு
கொண்டாடப்படும் இன்னொரு பண்டிகை பொங்கல் மட்டும் தான்.
அருமையான இந்தப் பாடலை பாருங்கள்.
வீரம் சொல்லும் மஞ்சுவிரட்டு:
உங்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த பொங்கல்
திருநாள் வாழ்த்துக்கள்.
25 comments:
பொங்கல் வாழ்த்துக்கள்!
உங்களுக்கம் தைதிருநாள் வாழ்த்துக்கள்.
நன்றி. புத்தாண்டு வாழ்த்து என்று சொல்லாததால் சிறப்பு நன்றி.
இன்று காலை கோவை காவல்துறை கமிஷனரின் வேண்டுகோள் படி குப்பை டயர் பிளாஸ்டிக்குகளை எறிக்காதீர்கள். குப்பையில் போடுங்கள் அல்லது அருகில் உள்ள காவல் நிலையம் பக்கத்தில் போடுங்க.. (பாவம் கெஞ்சறாரு.). பாத்து செய்யுங்க ப்ளீஸ்.. (எத்தணை விமானம் போகி அன்றைக்கு ரத்தாகப் போகுதோ..)
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்
நன்றி பிரதாப்
வாங்க ஃபண்டூ,
(எத்தணை விமானம் போகி அன்றைக்கு ரத்தாகப் போகுதோ..)//
இங்க ஏற்கனவே மேகம் பனியோடத்தான் இருக்கு. இதுல போகி புகையும் சேர்ந்தா விமானம் மட்டுமல்ல நடப்பதே ரத்து செய்யப்படணும்
:)) வருகைக்கு நன்றி
நன்றி உலவு.காம்
பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா ;))
உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் புதுகைத்தென்றல்
மஞ்சு விரட்ட நினைச்சாலே கலக்கமா இருக்கு ...
நன்றி கோபி
நன்றி தேனம்மை
ஆமாம் கலக்கமாத்தான் இருக்கு. ஆனாலும் அது நம் வீரவிளையாட்டாச்சே.
வருகைக்கு நன்றி ஜமால்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...
நன்றி சங்வி
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தென்றல்!!
நன்றி ஹுசைனம்மா
பொங்கல் வாழ்த்துக்கள்
thanks friend
அனைவருக்கும் இனிய தைதிருநாள் நல்வாழ்த்துக்கள்
thanks Faiza
அட ரொம்ப சூப்பரா படத்துடன் பாடலுடன் போட்டு இருக்கீங்க
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
நன்றி ஜலீலா
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தென்றல். பிறந்த வீடு, புகுந்த வீட்டு விஸிட், ஹாலிடே எப்படி போச்சுமா?
வாங்க ஜெயஸ்ரீ,
நலமா, பிறந்த வீட்டுக்குன்னுசொல்வதை விட கோவில்கள் போயிட்டு வந்தேன். சென்னையில் நாத்தனாரை ஒரு விசிட் அம்புட்டுதான் நமம் ட்ரிப்
Post a Comment