Friday, February 05, 2010

டீச்சருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

நம்ம வகுப்பு மாணவர்கள் எல்லோரும் ஆஜரா??

நம்ம டீச்சர் அதாங்க துளசி டீச்சருக்கு இன்னைக்கு
பிறந்த நாள்.

பலூன் கட்டியாச்சு:



கேக் இல்லாம என் பர்த்டே கொண்டாட்டம். கேக் நல்லா இருக்குல்ல!



பார்டின்னா பாட்டு இல்லாமலா? எஸ்.பீ.பீ, கமலஹாசன்
காம்பினேஷன்ல பாட்டுக்கள்.











மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் துளசி டீச்சர்.

22 comments:

கோவி.கண்ணன் said...

நம்ம துளசி அம்மாவுக்கு பிறந்த நாள் !!!

நல்வாழ்த்துகள் அம்மா !

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம்!

கேக், பலூன், பாட்டுக்கள் என பிறந்தநாள் கொண்டாட்டம் அமர்க்களம் தென்றல்:)! நன்றி!!

Ananya Mahadevan said...

துளசி டீச்சருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். Many more happy returns of the Day..

எறும்பு said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

டீச்சருக்கு இங்கையும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

பாட்டு எல்லாம் தூள் ;)

வெள்ளிநிலா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேடம்

Vidhoosh said...

விபரமறிய ரொம்ப சந்தோஷம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இப்போ எந்த ஊர்ல இருக்கீங்கம்மா..:)

வித்யா

Unknown said...

துளிசி டிச்சருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீச்சர்.

பிறந்தநாள் கொண்டாட்டம் அமர்க்களப்படுத்திட்டிங்க தென்றல்.
பாடல்கள் எல்லாமே எனக்கு பிடிச்சவை.

Menaga Sathia said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா!!

Vidhya Chandrasekaran said...

டீச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்:)

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்களுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம்!

மதுமிதா said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் துள்சிம்மா.

எல்லா பாடல்களுமே பிடித்து ரசித்த பாடல்கள். ஆனால், பிடித்தமான இந்த 'ஏக்துஜே கேலியே' பாடல் கேட்டு எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன.
பார்டிக்கு நன்றி புதுகைத் தென்றல்.

Thamira said...

துளசி டீச்சருக்கு வாழ்த்துகள். கொஞ்ச நாளா பிஸி.. அதான் இந்தப்பக்கம் வரமுடியலை பிரெண்ட்.! ஹிஹி

Thenammai Lakshmanan said...

Happy Birth Day to Thulasi Teacher

cheena (சீனா) said...

அன்பின் தென்றல்

அன்புச் சகோதரி துளசி கோபாலுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

அழகான பதிவுக்கு நன்றி தென்றல்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் டீச்சர்

துளசி கோபால் said...

அசத்தலான பாட்டுக்களைப் போட்டு அசத்திட்டீங்க புதுகைத் தென்றல்.

வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.

பரிட்சை வரப்போகுது. படிப்பில் கவனமா இருக்கணும்:-)))

என்றும் அன்புடன்,
உங்கள் டீச்சர்.

சுந்தரா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீச்சர்!

தகவல் பகிர்வுக்கு நன்றி
புதுகைத் தென்றல்!

Ganesan said...

துளசி அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இதுல யாரு கமலஹாசன் ரசிகை, புதுகை அல்லது துளசி அம்மாவா?

pudugaithendral said...

இதுல யாரு கமலஹாசன் ரசிகை, புதுகை அல்லது துளசி அம்மாவா?//

சந்தேகமே இல்லாமல் பர்த்டே கேர்ள் தான்.

வந்திருந்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி

ஹுஸைனம்மா said...

டீச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். (எல்லாரும் சொல்லிமுடிச்சப்புறம் சொன்னாத்தானெ ரொம்பநாள் ஞாபகம் இருக்கும்? அதான் லேட்)

எத்தனாவது பிறந்தநாள்னு சொல்லவேயில்லையே? கேக்ல நிறைய கேண்டில்ஸ் இருக்கு. எண்ண முடியல!!

;-)