Thursday, May 20, 2010

எனக்கு சம்மன் அனுப்பிட்டாங்க...

எனக்கு ஒரு கஷ்டம்னா நான் யாரைக் கேட்க.

எல்லாம் நம்ம வலையுலகத்துலதான் கொட்டணும்.

நீங்களே நியாயம் சொல்லுங்க இல்ல கேளுங்க!


Jeevaa: அன்புள்ள அக்கா அவர்களுக்கு,
இப்போதெல்லாம் நீங்கள் முன்பு போல் இல்லை என்பது வெள்ளிடை மலைப் போலத் தெரிகிறது. தாங்கள் இப்போதெல்லாம் கண்டுக்கொள்வதில்லை என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. ஆகையால் இந்தப் பிரச்சினைக்கு தீர்ப்பு சொல்ல நீதிபதி ஜெயஸ்ரீ அவர்கள் தங்களை பெங்களூர் நீதிமன்றத்திற்கு வருமாறு பணித்திருக்கிறார்.
(ஒ-ம்)
ஜீவ்ஸ்
குறிப்பு : இந்த நகலைப் பெற்றுக் கொண்டதற்கு அறிகுறியாக தாங்கள் உடனடியாக ஆஷிஷ் அம்ருதாவிடம் மடல் எழுதிக் கொடுத்து அதை இருவரும் நேரடியாக நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டியது! 

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இதாங்க சம்மன். என்னத்த சொல்ல. கரண்ட் கட், உக்கிரமான வெயில்,  ரெண்டு குட்டீஸும் வீட்டுலன்னு செம வேலை, செம பிசி. இதுல எனக்கு இப்படி சம்மன்.  அதெல்லாம் நீங்களாச்சு, ஜட்ஜாச்சுநீங்க ஜெயஸ்ரீ கிட்டயேபேசிக்குங்கன்னு சொல்லிப்புட்டாரு. ஜீவ்ஸ் தம்பி எனக்காக நீங்க எல்லோரும் தான் நியாயம் கேக்கணும்!!
ஜட்ஜம்மா பாடின பாட்டு கேளுங்க.

லாலி பாப், ஐஸ்கிரீம், சாக்லெட் இதெல்லாம் வாங்கிஅனுப்பி ஜட்ஜை சரிகட்ட திட்டம். நீங்க எல்லோரும்ஏதாவது செஞ்சு என்னிய காப்பாத்துங்க ப்ளீஸ்!!

21 comments:

அபி அப்பா said...

ஆஹா ஜெயஸ்ரீ குட்டிம்மா ஜட்ஜ் ஆகிட்டாங்களா? சபாஷ்! இருங்க பாட்டு கேட்டுட்டு வரேன்!

அபி அப்பா said...

என்னது உங்க ஊர்ல கரண்ட் கட் ஆகுதா? நாங்க தமிழ் நாட்டிலே ரொம்ப சுபிட்சமா இருக்கோம்:-)

தாரணி பிரியா said...

லாலி பாப், ஐஸ்கிரீம், சாக்லெட் இது எல்லாம் யார் அதிகமா தர்றாங்களோ அவங்க பக்கம்தான் தீர்ப்பு :)

VIKNESHWARAN said...

புரின்ஞ்சிடுச்சு...

Jeeves said...

நல்ல தீர்ப்பு வழங்க இருக்கும் அனைவருக்கும் நீதிபதி சார்பாக சாக்லேட்டும், ஐஸ்கிரீமும் வழங்கப்படும்.

நிஜமா நல்லவன் said...

:))

பிரசாத் said...

இந்த காரணங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. அதனால் குற்றம் ஊர்ஜிதமாகிறது. வேண்டுமானால் உங்கள் சார்பாக வேறு நியாயமான காரணங்கள் வழங்க இன்னுமொரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது... தீர்ப்பு உங்களின் பதிலுக்குப் பிறகு...

புதுகைத் தென்றல் said...

வாங்க அபி அப்பா,,

தங்கத்தமிழ்நாட்டிலே கரண்ட் கட்டே இல்லைன்னு பொய் சொல்லாதீங்க

புதுகைத் தென்றல் said...

ஆமாம் ப்ரியா,

அதான் திட்டம்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி விக்கி

புதுகைத் தென்றல் said...

நல்ல தீர்ப்பு வழங்க இருக்கும் அனைவருக்கும் நீதிபதி சார்பாக சாக்லேட்டும், ஐஸ்கிரீமும் வழங்கப்படும்.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புதுகைத் தென்றல் said...

உங்கள் சார்பாக வேறு நியாயமான காரணங்கள் வழங்க இன்னுமொரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது... //

ஆஹா....

புதுகைத் தென்றல் said...

ச்மைலி போட்டு எஸ்ஸாகிட்டீங்களே நிஜம்ஸ்

புதுகைத் தென்றல் said...

http://www.esnips.com/doc/70ef65a0-207b-4740-bd71-863819465833/0306150400(2)

inga paatu kekkala

மங்களூர் சிவா said...

கேஸை மங்களூருக்கு மாத்த சொல்லி நான் ஒரு மனு போட்டுக்கறேன் சாமிகளா!
:))

புதுகைத் தென்றல் said...

etho pathu seyyunga siva

காற்றில் எந்தன் கீதம் said...

நல்லா கெளப்புராங்கடா பீதிய :)

புதுகைத் தென்றல் said...

:))

அப்பாவி தங்கமணி said...

ஹா ஹா ஹா... கேஸ் எப்படி போகுதுங்க? வாய்தா மேல வாய்தாவா?

புதுகைத் தென்றல் said...

கேஸ் எப்படி போகுதுங்க? வாய்தா மேல வாய்தாவா?//

avvvvvvvvvvv

Jeeves said...

ஜட்ஜம்மாக்கு வரவேண்டிய சாக்லேட்டு ஐஸ்க்ரீம் எதும் வரலைன்னு சொல்லச் சொன்னாங்க

அப்பாவி தங்கமணி. ஜட்ஜம்மா ஒரே தீர்ப்புத்தான். ஆனா இன்னும் குற்றம் சாட்டப்பட்டவர் ஜட்ஜ் முன்னாடி வராததால பிடிவாரண்ட்டு அனுப்பிருக்காங்க. அதை ஆஷிஷ் மாமாட்டதான் குடுத்துட்டுருக்காங்களாம். ஆஷிதாக்கா அதை சொல்லி குற்றம் சாட்டப்பட்டவங்கலை கையோட பெங்களூர்க்கு கூட்டியாரணுமாம்