இன்று என் ராஜலட்சுமி அம்மம்மாவுக்கு பிறந்த நாள்.
நவராத்திரியில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்யும்
அன்றுதான் அம்மம்மாவின் பிறந்தநாள். இன்று
அந்த நந்நாள். படிக்காத மேதை என் அம்மம்மா.
எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம்.
என்னைப் பெறாத அந்தத் தாய்க்கு என் வணக்கங்கள்.
இன்று போல் என்றும் வாழ அந்த இறைவனைப்
பிரார்த்திக்கிறோம்.
நானாக நானில்லை தாயே! நல்வாழ்வுத் தந்தாயே நீயே!!
7 comments:
எங்கள் வணக்கங்களும் வாழ்த்து(க்)களும்.
உங்கள் அம்மம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
எங்கள் அன்பு வணக்கங்கள்.
உங்கள் அம்மம்மாவுக்கு எங்கள் வாழ்த்துக்களைச் சொல்லி ஆசிகளை வாங்கிக் கொள்கிறோம்.
v
எனது வாழ்த்துக்களும்....
உங்கள் அம்மம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் பூங்கொத்தோடு!!
அனைவரின் வருகைக்கும் நன்றி
Post a Comment