Thursday, October 07, 2010

HAPPY BIRTHDAY ASHISH

பிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு
இன்று பிறந்த நாள்!!!



எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு
வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறோம்.

 வளரும் பையனிவனாக என் குட்டிச் செல்லம் வளர்ந்து
எனக்குத் தோழனாக இருப்பது சந்தோஷம். ”நீ தான்மா
என் ஃபர்ஸ்ட் கேர்ள் ஃப்ரெண்ட்”! என்று சொல்லும் பொழுது
பெருமையாக இருக்கிறது.

கேக் ரெடி. மெழுகுவர்த்தி ஏற்றி ஊதுவதை விட ஏற்றி
வைப்பது சிறந்தது என்பதால் ஏற்றி வைத்து பார்ட்டிக்காக
காத்திருக்கிறோம்.  அனைவரும் வந்துவிடுங்கள்.



எங்கள் அன்பு பரிசாக ஆஷிஷ் + அம்ருதாவின் தற்போதைய
காலம் வரையிலான படங்களை கொலாஜாக செய்து
பரிசளித்தோம். ஆஷிஷும் அம்ருதாவுக்கும் ரொம்ப சந்தோஷம்.





25 comments:

ஸாதிகா said...

ஆஷிஸூக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Vidhya Chandrasekaran said...

ஆஷிஷுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

எஸ்.கே said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

சிரஞ்சீவி ஆஷிஷ் அமோகமா இருக்கணுமுன்னு மனமார வாழ்த்துகின்றோம்.

என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் ஆஷிஷ்

Rajalakshmi Pakkirisamy said...

பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்க வளமுடன்.

ஹுஸைனம்மா said...

அனபான வாழ்த்துகள்!!

ரசனையான பரிசு!!

இராகவன் நைஜிரியா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லா நலமும், வளமும் பெற ஆண்டவனைப் ப்ராத்திக்கின்றேன்.

பாலராஜன்கீதா said...

ஆஷிஷுக்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

pudugaithendral said...

வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

Ungalranga said...

Happy Birthday My Dear Boy!!

கானா பிரபா said...

அன்பு ஆஷிஷ் அன்பான பெற்றோரின் கனிவான வளர்ப்பில் இன்று போல் என்றும் இன்பமுற வாழ வாழ்த்துகின்றேன்

மாதேவி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆஷிஷ்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

happy birthday ASHISH
வாழ்கவளமுடன்

cheena (சீனா) said...

அன்பின் புதுகைத் தென்றல்

அருமை ஆஷிஷுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - இன்று போல் என்றும் மகிழ்வுடனும் இறையருளுடனும் வாழ நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா - செல்வி ஷங்கர்

அன்புடன் அருணா said...

பூங்கொத்துடன் பிறந்த நாள் வாழ்த்துக்கள ஆஷீஷ்!

காற்றில் எந்தன் கீதம் said...

happy birthday to ashish

Thamira said...

ஆசிஷுக்கும் அவனது அருமைத் தோழிக்கும் அன்பு வாழ்த்துகள்.

pudugaithendral said...

வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஷிஸூக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... wow...2nd teen b'day...time runs fast...illayaa akka?

சுந்தரா said...

ஆஷிஷுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Menaga Sathia said...

ஆஷிஷுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!

Jaleela Kamal said...

ஆஷிஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Murugeswari Rajavel said...

வாழ்த்துக்கள் ஆஷிஸ்