வீட்டின் நுழைவுவாயிலில் வரவேற்கும் கணேசர்.
இருக்கும் இடத்தை சரியாக உபயோகித்துக்கொள்ள
திட்டமிட்டு செய்திருக்கிறேன்.
ஹாலிலிருந்து டைனிங் ஹாலுக்குச் செல்லும் பாதையில் இருந்த
இடத்தில்show case. அதனால்show case க்கு என்று தனி இடம்
தேவைப்படாமல் பொருத்தமாக அதே சமயம் இடைஞ்சல்
இல்லாமல் அமைந்திருக்கிறது.
கட்லரி யூனிட்.
கிச்சனில் மட்டும் எத்தனை இடமிருந்தாலும் போதாது.:))
அதனால் எக்ஸ்ட்ரா ஸ்டோரேஜ் மற்றும் தேவையான
இடத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த ஐலண்ட்.
இது என்னம்மா என்று கேட்டாள் அம்ருதம்மா. இதற்கு
பெயர் ஐலண்ட் என்று சொன்னதற்கு. அப்ப இந்த ஐலண்டிற்கு
என்ன பெயர்னு சொல்லவா??? என்றாள். என்ன பெயர்
வைத்திருப்பாள்??? எனி கெஸ்!!! :)))
அதே தான் ஸ்ரீலங்கா :))) மறக்க முடியவில்லை!!!!
மேலும் படங்களுக்கு இங்கே சென்றால் பார்க்கலாம்.
படங்களை பாத்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க
34 comments:
Very good house. Congratulations.
புதுகைத்தென்றல்,உங்கள் வீடு பார்த்தேன்.திட்டமிட்டு அழகாக அமைத்துள்ளீர்கள்.கண்டிப்பாக புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ஐடியா கிடைக்கும்.புது வீட்டில் நிறைந்த மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்!
நன்றி வெங்கட் நாகராஜ்
நன்றி ஸாதிகா. மிக்க மகிழ்ச்சி
வீடு சூப்பரா இருக்குப்பா..
நன்றிபா அமைதிச்சாரல்
வாழ்த்துக்கள்.எத்தனை சதுர அடி.நான் வீடு கட்ட இப்ப தான் பெர்மிஷன் வாங்கி உள்ளேன்.ஐடியா ப்ளீஸ்..
புதுகைத்தென்றல்,புது வீட்டில் எல்லா வளங்களும்,நலங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!
Beautiful and neat! Congratulations!!!
அழகே அழகு. தென்றல் சூப்பரா கட்டி இருக்கீங்க. நிஜமாவே கிளி கொஞ்சுது.
மகள் வீட்லயும் இந்த இஸ்லண்டை சுத்திதான் வேலையே நடக்கும். சிலசமயம் டைனிங் டேபிளாகவும் மாறிடும்:)
மனம் நிறைந்த வாழ்த்துகள். அற்புதமான கற்பனா சக்தி. பிள்ளையார் படு ஜோர்.
நன்றி அமுதா கிருஷ்ணா,
இது தனிவீடு இல்லை. அப்பார்ட்மெண்ட் தான். 1700 சதுர அடி
நன்றி கோமதி அரசு
மிக்க நன்றி சித்ரா
ரொம்ப நன்றி வல்லிம்மா,
சாமி அறையில் நடுநயமாக வீற்றிருக்கும் பிள்ளையார் நானே செஞ்சது. துளசி டீச்சர் ஹைதைக்கு வந்து போன பதிவுல கூட பாத்திருக்கலாம்.
வீடு அருமை. அங்கே வந்து போன உணர்வைத் தந்தன சுட்டியிலிருந்த படங்கள்:)!
நன்றி ராமலக்ஷ்மி
வீடு ரொம்ப அழகா இருக்குங்க. வாழ்த்துக்கள்.
இனிய இல்லம்.வாழ்த்துக்கள்.
ஸ்ரீலங்கா :)
எல்லாமே சூப்பரு...அதுல சூப்பருக்கு சூப்பரு டிவி யூனிட் தான். கலர்+பின்னாடி மேல எந்த வித படமும் இல்லமால் நிறைய MT இடம். ரொம்ப நல்லாயிருக்குக்கா ;)
anbale azhagana veedu.. :)))
அழகா இருக்குப்பா எல்லாம்!
நேரில் ஒரு நாள் வர்றேன்.
வாங்க கோவை2தில்லி,
ரொம்ப நன்றி
வாங்க மாதேவி,
அங்கேயிருந்த நினைப்பை மறக்க முடியவில்லை. :))
வருகைக்கு நன்றி
வாங்க கோபி,
ஆக்சுவலா நான் அந்த பின்னாடி பேக்ரவுண்ட் ஏதும் இல்லாம ம்யூசிக் சிஸ்டம் மட்டும் வைக்கும் வகையில் கீழ் போர்ஷன் மட்டும்தான் கேட்டேன்.
வாங்கின மெட்டீரியல் மிஞ்சி போச்சுன்னு(!!!) இந்த மாதிரி செஞ்சாங்க. ஹைலைட்டே அதுக்கு பக்கத்துல அடிச்சிருக்கற கலர்.
வருகைக்கு நன்றி
நன்றி பொற்கொடி
வாங்க துளசி டீச்சர்,
கண்டிப்பா வாங்க. ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நன்றி
வீட்டைக் கட்டிப் பாத்துட்டீங்க....!அருமை. இடங்களை சேஸ்ட் செய்யாமல் அழகாக ப்ளான் பண்ணி கட்டியிருக்கிறீர்கள். ஐலண்ட் கிச்சன்! எனக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள், கட்டிய வீட்டை வாங்கியதால் நினைத்தபடி முடியவில்லை. முடிந்ததை நினைத்தோம்.
புது வீட்டில் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ் வாங்கு வாழ வாழ்த்துகிறேன். ஆஷிஷ், அம்ருதாவுக்கு என் ஆசிகள்!!!
கலக்குதுப்பா வீடு!
வாங்க நானானி,
நான் வந்து பார்த்த பொழுது இந்த அப்பார்ட்மெண்டும் பாதி முடித்திருந்தது. சரி வுட் வொர்க்காவது நம் இஷ்டம் போல செய்யலாம்னு ப்ளான் & சண்டை போட்டு முடிச்சோம்.
நன்றி நானானி. பெரியவங்க ஆசிர்வாதம்
நன்றி அருணா
ரொம்பவே அழகாருக்கு. பிக்காஸாவில் முழுசும் கண்டுகிட்டேன். பாராட்டுகள் தென்றல்.
அப்படியா சந்தோஷம் ஹுசைனம்மா. நன்றி
கலர்புல். அருமையான வீடு. கலக்கல்
ரொம்ப நன்றி ஃபண்டூ
Post a Comment