Monday, April 11, 2011

பாஹி ராமப்ரபோ.... பாஹி ராமப்ரபோ...

ஸ்ரீராம கானாம்ருதங்கள் சில.

ஸ்ரீராமதாஸ் படத்தில் அருமையான பாடல்: அந்தா ராம மயம். ஜகமந்த ராமமயம்




மானச சஞ்சரரே!!!




ப்ரோச்சேவாரெவருரா!!! ரகுவரா...



கே. விஸ்வநாத்தின் இயக்கத்தில் வெளிவந்த சுவாதி முத்தியம் தமிழில்
சிப்பிக்குள் முத்து படத்தில் இந்தப் பாடல் பத்ராசலத்தில் படமாக்கப்பட்டது.


என் பிள்ளைகள் கற்றுக்கொள்ள எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது.
குரங்கை கூட ஞானியாக்கும் உன் நாமம் என்பது எவ்வளவு சரி.
ஜயது ஜயது மந்த்ரம்!!! ஜன்ம சாபல்ய மந்த்ரம்


நா தரமா!! பவ சாகர மீதனு நளின தளேக்‌ஷன ராமா!!!


Get Your Own Hindi Songs Player at Music Plugin



3 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பாடல்கள் பகிர்வுக்கு நன்றி. ஒவ்வொன்றாய் ரசித்துக் கேட்க வேண்டும். கேட்டபிறகு திரும்பவும் வருகிறேன்..

pudugaithendral said...

வாங்க சகோ,

நல்லா ரசிச்சு கேளுங்க.

கேட்டபிறகு திரும்பவும் வருகிறேன்..//

வாங்க...

ADHI VENKAT said...

அருமையான பாடல்கள். பகிர்வுக்கு நன்றி.
ராம் ராம்.