மஞ்சளாக பிடித்து வைத்தால் போதும் ஆனந்தமாக வந்து அமர்ந்து கொள்வார்.
அருகம்புல் வைத்தால் கூட மனமிறங்கி விடுவார். சிகப்பு பூ வைத்தால்
இன்னமும் மனமிறங்கிடுவார். மோதகப்பிரியர். மூஷிக வாகனர்.
பலருக்கும் இஷ்ட தெய்வம் இவர்.
இவரை வணங்கி விட்டு எந்த
காரியத்தையும் துவங்க வேண்டும். நம் இன்னல்கள் தீர இதை
விட சுலபமான வழி ஏது??
ஆமாம் அது என்ன 10 நாள் விநாயகர் வைத்து வழிபாடு. சாரதா நவராத்திரி,
வசந்த நவராத்திரி மாதிரி இது விநாயகர் நவராத்திரி. அதனால்தான் 10
நாள் வழிபாடு.
ஆனந்தமாக அந்த யானைமுகனை போற்றுவோம்!!
அவனடி பணிந்து அவன் அருள் பெருவோம்!!!
கானகந்தர்வனின் குரலில் வினைதீர்க்கும் விநாயகனே பாடலை
கேட்டு மகிழ கானகந்தர்வன் வலைப்பூவுக்கு வாருங்கள்.
12 comments:
இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
மனங்கனிந்த வாழ்த்துகள் தென்றல்!!
:-) விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ;-)
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அக்கா... எப்பிடி கொண்டடிநீங்கன்னு ஒரு பதிவு போடுங்க..
நல்ல பகிர்வு; படங்கள் பிரமாதம்! :-)
கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்!
நன்றி அப்பாஜி
நன்றி ஹுசைனம்மா
நன்றி கோபி
நன்றி சுதர்ஷிணி (கண்டிப்பா பதிவு போடுறேன்)
நன்றி சேட்டைத்தம்பி (ஆமாம் அவன் காலை கெட்டியா பிடிச்சுக்குவோம்)
நல்ல கலெக்ஷன்.... மேலும் இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!... அன்புடன் சதீஷ்....
அருமையான பகிர்வு தென்றல். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள் சகோ... அத்தனை பிள்ளையார் படங்களும் அழகு.... கண்ணைக் கொள்ளைக் கொண்டது....
விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்
பிள்ளையார் அனைத்தும் மனதை கொள்ளை கொள்கிறது.
அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
Post a Comment