Friday, December 14, 2012

ரொம்ப சீப்பால்ல இருக்கு!!!!



இந்தக்காலை உணவு 1000 டாலர் தானாம். The Zillion Dollar Frittata இதான் பேரு. ஆம்லெட்தான்.


சமுந்தரி கஜானான்னு சொல்லப்படற இந்த கறி விலை ரொம்ப கம்மிதான். 3200 டாலர். தங்கமெல்லாம் போட்டிருக்காங்கலாம்!!!!


பிட்சா விரும்பாதவங்க எண்ணிக்கை கொஞ்சம் கம்மிதான். அதனால உலகத்துலேயே இருக்கற எல்லா விலை அதிகமான பொருட்களின் சேர்க்கை + 24 கேரட் சாப்பிடக்கூடிய தங்கத்துகள்கள் சேர்க்கப்பட்ட 12 இஞ்ச் பிட்சா 4200 டாலர்ட் தான். இந்த பிட்சா நியூயார்க்ல கிடைக்குதாம்.


பேக் செய்யப்பட்ட இந்த உருளைக்கிழங்கு விலை 200 டாலர் (ஒரே ஒரு உருளைக்கிழங்குங்கோ)


இந்த கிளப் சாண்ட்விச்தான் அதிகமான விலையில் விற்கப்படுது. 197 டாலர்கள்.


கலக்கலா இருக்குல்ல. இந்த சண்டே ஐஸ்க்ரீம் 1000 பவுண்ட்கள் தான்.


                                                             ப்பி வீக் எண்ட் :))




 

13 comments:

அமுதா கிருஷ்ணா said...

எதுக்குங்க இதெல்லாம்??

ராமலக்ஷ்மி said...

ஆமாம் தென்றல், ரொம்ப ரொம்ப சீப்பா இருக்கு:)!

இனிய வாரயிறுதிக்கு எனது வாழ்த்துகளும்:)!

pudugaithendral said...

வாங்க அமுதா,

சாப்பிடன்னு சொல்றாங்க

pudugaithendral said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

வெங்கட் நாகராஜ் said...

அட ரொம்பவே சீப்பா இருக்கு...

நமக்கு இதெல்லாம் பிடிக்காது :)

ஆத்மா said...

டாலரா அப்பிடியெண்டா என்னங்க...
அதுவும் சாப்பிடுர ஐட்டமா....

எங்க ஆத்தா செஞ்சு தருவா அதையே நான் சாப்பிட்டுகிறேன் அது என்னமோ யூரோ என்னுதான் பேசிக்குவாங்க.....

மன்சி (Munsi) said...

caviar is expensive. the black thing on the frittata.

மன்சி (Munsi) said...

it is topped with 10oz of exclusive caviar (sevruga caviar). 10oz is frigging lot! It is also made of a whole lobster. there is a mini version of it.

மன்சி (Munsi) said...

http://abcnews.go.com/International/caviar-israels-latest-weapon-iran/story?id=16522957#.UMtylKxBHg1

மன்சி (Munsi) said...

http://en.wikipedia.org/wiki/Caviar

வல்லிசிம்ஹன் said...

அய்யாயா. இந்தப் பழம் புளிக்கும். எனக்கு வேணாம்.
பார்க்கப் பிரமாதம் நன்றி தென்றல்.

Jaleela Kamal said...

இந்த பதிவை நீங்க பார்த்தீங்களா இல்லையான்னு தெரியல
விருப்பம் இருந்தால் கலந்து கொள்ளுங்கள்

http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html

pudugaithendral said...

வருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி.

ஜலீலா இப்பதான் உங்க லின்க் பாத்தேன் பதிவு வருது. :)