இந்த டயலாக்கைப் படிச்சதுமே குப்புன்னு சிரிப்பு வருதுல்ல..... யாருடைய காமெடின்னு ஞாபகம் வந்திருச்சா!!!
யெஸ் அவரேதான் ஜனரஞ்சக ராஜ் ஜனகராஜ். அடுத்தவங்களை அடிச்சு, கடிச்சு இல்லாம இவருடைய காமெடி டிஃபரண்டா இருக்கும்.
பாலச்சந்தர் ஸ்கூல் ஆச்சே!!!
இவரைப்பத்தி நினைச்சாலே வரிசையா அந்த காமெடிகள் ஞாபகத்துக்கு வந்திரும். 100 படத்துக்கும் மேல இவர் நடிச்சிருக்கார். எல்லா காமெடிகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இதயத்தாமரைப் படத்தில் இந்தக்காமெடி பாருங்க.
புது புது அர்த்தங்கள் படம்
அண்ணாநகர் முதல் தெருவில் அல்டிமெட் காமெடி.
அண்ணாமலையில்
அபூர்வ சகோதரர்கள் “எங்கயோ போயிட்டீங்க!!”
ஆண்பாவம் படத்தில் ஜனகராஜ் காமெடி:
கேளடி கண்மணி காமெடி
தங்கச்சிய நாய் கடிச்சிடிச்சுப்பா....
ரங்கமணிகளுக்கு பிடிச்ச சீன்

8 comments:
nice collection.
ஆண்பாவம்.. மொதலாளி.. அதில ஒரு தொழில் ரகசியம் என்னன்னா...
அ.ந.முதல் தெரு.. என்னமோ போடா மாதவா
எதோ ஒரு கார்த்திக் படம்.. வேணு.. திருகாணிய குடுத்திடு...
கன்னி ராசியும் செத்துக்கோங்க.. ஓம் குருபியோ நமஹ.:-)
சார்லி பற்றியும் ஒரு பதிவு இடவும்
நல்ல தொகுப்பு:)!
அருமையான தொகுப்புகள் சிரிக்கவைத்தன ..
நன்றி சிவா,
சார்லி பத்தியும் போடறேன் ஃபண்டூ, நன்றி
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி இராஜராஜேஸ்வரி
ஜனகராஜ் காமெடி தொகுப்பு அருமை. எல்லாவற்றையும் பார்த்து சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.
எல்லாமே அருமையான சீன்கள்...:)
நன்றி ரஞ்சனி மேடம்,
நன்றி கோவை2தில்லி
Post a Comment