Saturday, November 22, 2014

நல்லா இருக்கே!!!!

விளம்பரங்கள் எனக்கு எப்பவும் பிடிச்ச விஷயம். சில விளம்பர்ங்கள் அழகான கதையா இருக்கும், மனசுக்கு ரொம்ப பிடிச்சிருக்கும். அப்படி பிடிச்ச சில விளம்பரங்களை பகிர்ந்துக்கறேன்.


தினம் ஒரு சமையல் கத்துக்கும் மனைவி, அதை அனுபவிக்கும் கணவன் :))





மாறிவரும் அப்பாக்களின் ரோல்




இதுவும் நல்லா இருக்கு. செமன்னு கூட சொல்லலாம்.






3 comments:

'பரிவை' சே.குமார் said...

ரசிக்க வைக்கும் விளம்பரங்கள்...
பகிர்வுக்கு நன்றி அம்மா.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

வீடியோவை இரசித்தேன்.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

pudugaithendral said...

நன்றி குமார்

நன்றி ரூபன்