வருடத்தின் நிறத்தை பத்தி ஒவ்வொரு வருஷமும் பதிவு போட்டுகிட்டு வர்றேன். அந்த வரிசையில் 2015ஆம் ஆண்டுக்கான நிறத்தை பாக்கலாம் வாங்க. Pantone நிறுவனம் இந்த வருடத்திற்கான நிறமாக தேர்ந்தெடுத்திருப்பது
MARSALA.
இந்த கலரை பார்க்கும் போதே மனதுக்கு இனிமைன்னு சொல்றாங்க.
ஃபெங்சூயில் 2015 ஆம் வருடத்தை ஆட்டின் வருடமா சொல்றாங்க. (sheep year)
ஆட்டிற்கு அழகு பிடிக்குமாம். அதனால நாம இருக்கும் இடத்தை அழகு படுத்தி வெச்சுக்கிட்டா நமக்கு நல்லதுன்னு ஃபெங்சுயி சொல்லுது. நம்ம வீட்டில் முக்கியமா நாம அக்கறை காட்ட வேண்டியது நம்ம சமையற்கட்டாம். அதை ரொம்ப நேர்த்தியா வெச்சுக்கறது முக்கியமாம். காரணம்?? 2015 wood sheep year. மேலதிக விபரத்துக்கு இங்கே பார்க்கவும்.
எல்லோருக்கும் எல்லா வளமும் தரக்கூடிய ஆண்டாக 2015 மலர பிரார்த்திக்கிறேன்.

8 comments:
வருடத்தின் நிறம்...
நல்ல பகிர்வு.
ungkal pathivu paarththu thaan yearly colours therinthu koNdeen.
Advance happy new year akka.Ammamma ceremonies yellam complete agivittada?avanga,thatha photo parkum podu appadie parvathi parameswarana partha madiri irundadu.
வணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...
வாழ்த்துக்கள்
அறிமுகம் செய்தவர் குருநாதசுந்தரம்
link is here click now!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி குமார்
நன்றி ஜலீலாக்கா :)
நன்றி வைஷ்ணவி,
அம்மம்மா இறைவனடி சேர்ந்து ஒரு மாசம் ஆகிவிட்டது. எந்த ஒரு விசேடத்திற்கும் அவர்கள் இருவரும் கலந்து கொள்ளும்போது அனைவருக்கும் அதே நினைப்புத்தான் இருந்தது.
வணக்கம் குருநாத சுந்தரம்,
என் வலைப்பூ அறிமுகத்திற்கும் மிக்க நன்றி
Post a Comment