இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், அவ்வை மறுவாழ்வு இல்லத்தை துவக்கியவர் , அடையார் கேன்சர் மருத்துவமனை துவங்க காரணமானவர், தேவதாசி முறையை ஒழிப்பதற்கு முக்கியகாரணமானவர், ஈ.வெ.ரா. அவர்களுக்கு" பெரியார்"
என்ற பெயரைத் தந்தவருமாகிய டா.முத்துலஷ்மி ரெட்டி உதித்தது
எங்கள் புதுகையிலே. இன்றும் புதுகை அரசு மருத்துவமனன அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
அனனவரும் விரும்பும் பாக்கு:
14 comments:
ஆஹா.. ஊர் பெருமைய விட மாட்டிங்கறிங்களே.. நிஜாம் பாக்கு உங்க ஊர்தானா...? இப்பத்தேன் தெரிஞ்சிக்கிட்டேன்..
எங்க ஊர் பெருமைய சொல்லலாமின்னாக்கா.. வாயை தொறக்கறதுக்கு முன்னாடியே.."அங்க "தண்ணி "எல்லாம் டியுடி ஃபிரி யாமேன்னு வாயை அடச்சிடராய்ங்க...பெருமை படறதுக்கு வேற விசயமே இல்லாத மாதிரி .ஹிஹி..:)))
ஃமை பிரண்டு அடிக்கடி சொல்லற மாதிரி வேர்டு வெரிப்பிகேஷனை எடுத்துடுங்களேன் தென்றல். ரொம்ப பேஜார் செய்யுது..
[ ஃமை பிரண்டு கும்மி அடிக்க பிளான் பண்ணராய்ங்கங்கரது வேற விசயம் ;).. ஆனாக்கா அதுவும் கூட ரொம்ப ஜாலியாதேன் இருக்குமுங்க..]
word verification eduthteene?
ஊரோட பெருமைகள் ரொம்ப இருக்கு. பாருங்க நான் சொல்லித்தான் நிஜாம்பாக்கு பத்தி தெரிஞ்சிக்குல்ல.
அந்த வோர்ட் வெரிபிஃகேஷன் எடுத்துட்டேன். ஆனாலும் பிரச்சனை என்னன்னு சரியா தெரியலை.
டெஸ்ட்
ஆஹா.. டெஸ்ட் பாஸ்..
வேர்டு வெரிப்பிகேஷன் போயிந்தே.. போயே போச்சி , இட் ஈஸ் கான் ,ச்சல் கயா.. ஹிஹி...
இப்ப எம்புட்டு வசதியா இருக்கு தெரியுமா?..:D
உஷார் குறிப்பு: மறுபடியும் நம்ம ஃமைபிரண்டு வந்து கமாண்டு மாடரேசனையும் எடுக்க சொல்லுவாய்ங்க பாருங்க.. ( ஏன்னாக்கா.. அப்பத்தான தடையில்லாம கும்மி அடிக்க முடியும். நீங்க எடுக்க போற முதுகலை பிரிவும் அதுக்கு ரொம்பவே தோதான விஷயம்தேன்.. செஞ்சிடுங்களேன்.ஹிஹி..:)))))
புதுகை,
முத்துலக்ஷ்மி ரெட்டி குறித்து வெளியிட்டது மிக ந்ன்றாக இருக்கிறது.ஆனால், தேவதாசி விஷயம் தான் சமீபகாலமாக எனக்குள் குழப்பம்.
ஆங்கிலேய,விக்டோரியன் மொராலிட்யினால் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது என்றும், அவர்களுக்கு அதற்கான பாதுகாப்பு எதுவும் தராததால்,அவர்கள் மேலும் விபச்சாரத்தில் வீழ்ந்ததாகவும் படித்திருக்கிறேன்.சில விஷயங்களில் எது சரி எது தப்பு என்று சொல்லமுடியவில்லை. இதை சொல்லுவதும் கூட நான் தேவதாசி முறயை ந்யாயப்படுத்துவதாக ஒரு எண்ணம் ஏற்ப்படூத்தலாம்.ஆனால் அதுவல்ல என் நோக்கம்.
சீதா
சில சமயங்களில் நல்லது செய்யப்போக அது வேற விதமான விளைவைத் தந்து விடுகிறது.
ரசிகன்,
நீங்களும், மைஃப்ரண்டும் சொல்வது என்னனு எனக்கு புரியலை. சாதரணமாக கணிணி பாவிப்பேன். ஆனால் பிளாக் ரொம்பவே புதிய அனுபவம்.
try and error methodil than pazakugiren
//
புதுகைத் தென்றல் said...
try and error methodil than pazakugiren
//
எல்லாரும் அப்படித்தான் ஆனா ஒரு எக்ஸ்பர்ட் ரேஞ்சுக்கு பில்டப் குடுக்கிறதுதான்.
:-))))
மங்களூர் & கோவா முந்திரி பருப்புக்கு ரொம்ப ஃபேமஸ்.
நன்றி சிவா,
தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்துக்கும்
ரொம்ப நன்றிங்க..!
புதுக்கோட்டை பத்தி நிறைய விஷயம் எழுதுறீங்க..சந்தோஷமா இருக்கு...!
நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்.....
வாழ்த்துக்கு நன்றி சுரேகா.
Post a Comment