ஒரு நாட்டின் வனப்பு மிக அழகாக இருக்கிறது,
அதை அனைவரும் அரியத் தரவேண்டும் என்ற
ஆவலில் எழுதத் தொடங்கியது தான்
என்னைக் கவர்ந்த தேசம்,
இலங்கை- ஒரு டைரிக் குறிப்பு
ஆகிய பதிவுகள்.
இதைத் தவிர வேறு எந்த நோக்கமும் எனக்கு
இல்லை. ஆனால் இதை எழுதியது தவறோ?
என்று தற்போது நினைக்கிறேன்.
தேவையில்லாக பின்னூட்டங்களும்,
மின்னஞ்சல்களும் வருவதனால் இதை
இனி எழுதாமல் நிறுத்தப் போகிறேன்.
நான் ரசித்த நாடு, கிட்டத்தட்ட நம் ஊர் (கேரளா மாதிரி)
இருப்பதை அனைவருக்கும் சொல்லவிழைந்தேன்.
சொன்னவரை போதும் என்று நிறுத்தப் போகிறேன்.
7 comments:
ஏங்க...நல்லதைத்தானே எழுதுறீங்க.!
நீங்கபாட்டுக்கும் எழுதுங்க.!
ஏன்..என்ன பிரச்னை..?
(ஒண்ணும் மொக்கை இல்லையே?)
மொக்கைல்லாம் இல்லை சுரேகா,
சத்தியமான உண்மை.
இந்தப் பதிவுக்கு முற்றும் போட மனசு வராம முற்றும் போட்டுட்டேன்.
understood, if you wishe you could type in mail and send it to people who want to read instead of posting. Thanks
You are correct Imsai
yeah,
I also felt the same Imsai. If anybody willing to read, send an email to my maid id.
<== புதுகைத் தென்றல் சொல்ரார்
நிறுத்தப்போகிறேன்
===>
அவன நிறுத்தச் சொல்லு.நான் நிறுத்தரேன்ல சொல்லியிருக்கணும். =))))))))))
நீங்கள்ளாம் கொண்ட கொள்கையில மிக உறுதியா(பிடிவாதமா) இருக்கறவங்க.
அப்பேர்ப்பட்ட நீங்களே நிறுத்திரேன்னு சொல்றீங்கன்னா, .....
புரிஞ்சுக்க முடியுது
அப்பாடி புரிஞ்சா சரி சிவா.
என் முந்தைய கமெண்ட்களை சொல்றீங்களா??
Post a Comment