Tuesday, July 22, 2008

ஸஹஸ்ராரா- CROWN CHAKRA





Sahasrara (Sanskrit: सहस्रार, Sahasrāra) top of head


கடவுளுடன் நம்மைத் தொடர்பு படுத்துவதில்
இந்தச் சக்கரத்திற்குத்தான் முக்கிய பங்கு.

குண்டலினி சக்தி இந்தச் சக்கரம் வரை எழுப்பப் படும்போது
உன்னத நிலையை அடைகிறோம்.

ஸகஸ்ராரா சக்கரத்தின் கீழ் உட்பட்டுள்ள
உடலுறுப்புக்கள்:

மூளையின் மேல்பாகம், வலது கண்.

***************************************************

லலிதா ஸ்கஸரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஸ்லோகங்கள்:

39, 40, 109,110

ஆஜ்ஞா சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி விபேதினி
ஸ்ஹஸ்ராராம்புஜாரூடா ஸுதாஸாராபி வர்ஷிணி.
Agya chakrantaralastha rudragranthi vibhedini
Sahasraram bujarudha sudhasarabhi varshini .. 39

Agya chakrantaralstha: Who next abides in the
center of the Agya – chakra.

Rudragrandthi vibhedini: Who finally breaks
through the Rudra – granthi (the barrier
to the subtlest dimension).

Sahasraram bujarudha: Who then ascends to the
Thousand – petalled Lotus known as the Sahasrara.

Sudhasarabhi varshini: Who sends streams of Nectar
(spiritual bliss) from the Transcendant moon
in the Sahasrara.
**************************

தடில்லதா ஸமருசி ஷ்ட்சக்ரோபரி ஸம்ஸ்திதா
மஹாஸக்தி: குண்டலினீ பிஸதந்து தினீயஸீ.
Tadillata samaruchih shatchakropari samsthita
Mahasaktih kundalini bisatantu taniyasi .. 40


Tadillata samaruchih: Who shines like a steady
flash of lightning.
Shatchakropari samsthita: Who then establishes
herself above the six Chakras.
Mahasaktih: Whose immense joy consists
in Asakti (union with Shiva)
Kundalini: Who resides in the Muladhara
as the Kundalini (the coiled power).
Bisatantu taniyasi: Who is as fine
and firm as the fibre of a lutus stalk.
*****************************

ஸஹஸ்ரதள பத்மஸ்தா ஸர்வ வர்ணோப சோபீதா
ஸர்வாயுத தரா சுக்ல ஸம்ஸ்திதா ஸர்வதோமுகி.

Sahasradala padmastha sarvavarnopa shobhita
Sarvayudha dhara shukla samsthita sarvatomukhi
.. 109


Sahasradala padmastha: Who dwells in the
Shahasrara which is described as a
thousand petalled lotus.
Sarvavarnopa shobhita: Who shines with all colours.
Sarvyudha dhara: Who is armed with all weapons.
Shukla samsthita: Who presides over the
vital fluid in all creatures.
Sarvatomukhi: Who has faces all
round and see in all directions.

*********************

ஸர்வொளதன ப்ரீதசித்தா யாகின்யம்பா ஸ்வரூபிணி
ஸ்வாஹ ஸ்வதாஸ்மதிர் மேதா ச்ருதிஸ்ம்ருதி ரனுத்தமா.


Sarvaudana pritachitta yakinyamba svarupini
Svaha svadhamatir medha shrutih smruti ranuttama ..110



Sarvaudana pritachitta: Who loves to have offerings of all kinds of food.
Yakinyamba svarupini: The Mother who appears in the form of Yakini.
Svaha: Who is the deity of Svaha, the sacred exclamation with which oblations aremade in sacrificial fire for gods.
Svadha: The Deity Svadha, the sacred exclamation uttred while making oblations to the Pitrs (manes).
Amatir: Who is Amiti (Buddhi or knowledge).
Medha: Who has become intelligence.
Shrutih: Who has become memory.
Anuttama: Who has none superior.

ஸஹஸ்ராரா சக்கரத்தில் அன்னை யாகினியாக, அக்னியில் இட்டவைகளை
ஏற்கும் ”ஸ்வாஹா” எனும் தேவதையாக, புத்திக்கு அதிபதியாக
விளங்குகிறாள்.

இந்தச் சக்கரத்தில் மனதை ஒரு நிலைப் படுத்தி தியானிப்பதனால்
நமக்கு கிடைக்கும் பலன்:
அறிவு சிறக்கும், கண் பார்வை கூர்மையாகும்.
சிறந்த புத்திசாலியாக திகழலாம்.
பக்தனுக்கும் பகவானுக்கும் பாலமாக அமைவது இந்த
சக்கரமே.

10 comments:

புதுகை.அப்துல்லா said...

CROWN CHAKRA"
//
இதைப் பற்றி திருக்குரான் ஆயிரக்கனக்கான‌ மலர்களின் இதழை ஒத்ததாக இறைவனால் நுணுக்கமாக படைக்கப் பட்டுள்ளதாக கூறுகிறது.

ஹிந்து சாஸ்திரங்களில் இது பற்றி எவ்வாறு கூறப்பட்டுள்ளது என யாரேனும் சொன்னால் எனக்கு தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

நிஜமா நல்லவன் said...

அக்கா என்ன இது? ஒண்ணுமே புரியல:)

pudugaithendral said...

வாங்க அப்துல்லா,

அதைப்பற்றி மேலதிக தகவல்களுக்கு

http://en.wikipedia.org/wiki/Sahasrara

pudugaithendral said...

இதுக்கு முன்னாடி போட்டிருக்கும் குண்டலினி பதிவை படிச்சிட்டு வாங்க நிஜமா நல்லவன்.

அப்ப புரியும்.

Anonymous said...

//
அக்கா என்ன இது? ஒண்ணுமே புரியல:)

//

repeat

மங்களூர் சிவா said...

கொஞ்சம் படிச்சதுக்கே கண்ணை கட்டுது :((

pudugaithendral said...

கொஞ்சம் படிச்சதுக்கே கண்ணை கட்டுது :((

சிவா பயப்படத் தேவையில்லை.

குண்டலினி பதிவு படீத்தீர்கள் தானே!
அந்தக் குண்டலினி சக்கரங்களில் அன்னை அருள் பாலிக்கிறாள்.

அதை விளக்கும் ஸ்லோகங்கள் லலிதா ஸகஸ்ர்நாமத்தில் இருக்கிறது.

ஒவ்வொரு சக்கரத்தின் வேலை, அங்கே குடியிருக்கும் தேவியின் பெயர், போன்றவைகளை மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

சமஸ்கிருதம் பலருக்கு புரியாமல் இருக்கலாம்,
அதற்குத்தான் ஆங்கில மொழியாக்கம் கொடுத்திருக்கிறேன்.

ambi said...

மஹா மேரு அல்லது ஷ்ரிசக்ரத்தின் உருவ அமைப்பு தெரிந்து கொண்டால் சஹஸ்ராரம் எளிதில் விளங்கும்.

இந்திரா செளந்தர்ராஜன் தனது நாவல் ஒன்றில் மஹா மேருவை பற்றி மிக விரிவாக விளக்கியுள்ளார்.

மதுரையம்பதி அண்ணா அவர்களின் வீட்டுக்கு சென்ற போது அந்த விளக்கங்கள் படிக்க கிடைத்தது. :)

முந்தைய பதிவையும் படித்தேன்.

நன்கு விஷயம் தெரிந்த சிலர் மட்டும் லலிதா சஹஸ்ர நாமத்தில் நீங்கள் குறிபிட்ட அந்த சுலோகம் வரும் போது அதற்குரிய சக்ரம் அமைந்திருக்கும் பாககங்களை தொட்டு வேண்டி கொள்வர்.

pudugaithendral said...

வாங்க அம்பி,
நன்கு விஷயம் தெரிந்த சிலர் மட்டும் லலிதா சஹஸ்ர நாமத்தில் நீங்கள் குறிபிட்ட அந்த சுலோகம் வரும் போது அதற்குரிய சக்ரம் அமைந்திருக்கும் பாககங்களை தொட்டு வேண்டி கொள்வர்.//

அப்படிச் செய்யும்போது உடலில் ஏற்படும் அதிர்வுகள் அனுபவித்தால் தான் தெரியும்.

pudugaithendral said...

மஹா மேரு அல்லது ஷ்ரிசக்ரத்தின் உருவ அமைப்பு தெரிந்து கொண்டால் சஹஸ்ராரம் எளிதில் விளங்கும்.

ஆமாம். அதனால்தானே அம்பாளின் கோவில் கோபுரங்கள் சஹஸ்ரம் வருவதுபோல் அமைத்திருப்பார்கள்.