மாண்டிசோரி பதிவுகளுக்கு அமோகமான வரவேற்பு
இருந்தது.
அன்றாட வாழ்விற்கு தேவையான பயிற்சியை
கொடுப்பது மாண்டிசோரி முறைக் கல்வியின்
தனிச்சிறப்பு.
(சந்தனமுல்லை கூட பப்புடைம்ஸில் இதைப் பத்தி
நிறைய சொல்லியிருக்காங்க.)
மாண்டிசோரி முறைக் கல்வி எல்லா ஊரிலும்,
இடத்திலும் இல்லாதது பெருங்குறையே!!
இதனால் பிள்ளைகள் நஷ்டம் அடையக் கூடாது.
அவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உதவியாய்
இருக்க அத்தகைய பயிற்சிகள் பற்றிய தொடர் பதிவு
அதிவிரைவில் துவங்க இருக்கிறேன்.
சரி இதுல நாங்க என்ன கருத்து சொல்லன்னு
கோவப்படாதீங்க.
நண்பர்கள் கிட்டத்தானே கேக்க முடியும்!!!
இப்ப நீங்க சொல்லவேண்டியது இன்னான்னா?
அந்தத் தொடர் பதிவு வரவேண்டியது
பேரண்ட்ஸ் கிளப் வலைப்பூவிலா? அல்லது
என்னுடைய சொந்த வீடான இந்த வலைப்பூவிலா?
கருத்தை சொல்லிட்டு போங்க நண்பர்களே/ தோழிகளே!!
13 comments:
ம்ம்..இரண்டிலும் போடலாமே! ஏன்னா, அதன் மூலம் மெலும் பலரை ரீச் செய்யக்கூடும்னு தோணுது! மேலும், நீங்க அதை ஒரு தொடரா எங்க பதிவிலும் போட்டிருக்கீங்க..சோ அப்படியே தொடரலாம்..மேலும் பேரண்ட்ஸ் கிளப்பிலும் பதியலாம்! :-))
உங்க கருத்தும் சரிதான் சந்தனமுல்லை.
\\அதன் மூலம் மேலும் பலரை ரீச் செய்யக்கூடும்னு தோணுது!\\
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் .....
அக்கா இங்க போட்டீங்கன்னா நிறைய பேரு படிப்பாங்க. சந்தனமுல்லை சொன்னமாதிரி ரெண்டுலயுமே போட்டுருங்களேன் :)
இரண்டிலும்..
ஜமால் உங்க ரிப்பீட்டிர்கு நன்றி
இப்போதைக்கு மெஜாரிட்டி கருத்து அதுவாத்தான் இருக்கு அப்துல்லா.
ம்ம். பார்க்கலாம்.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தூயா.
இரண்டு தளங்களிலும்...
உங்களுக்கே தெரியும் நான் என்ன சொல்வேன்னு :))? அதற்கென ஒரு வாசகர் வட்டம் இதற்கென ஒரு வா.வ, ஆக ரெண்டிலும் போடணும் என்பதே எனது கருத்தும்:))!
எல்லாரும் அதே தான் சொல்லறோம்.. நல்லது நாலு இடத்துல போட்டாலும் நல்லது தானே...
ஆமாம் பாஸ் அவுங்க சொல்ற மாதிரியே போட்டுட்டுங்க!
ஆமாம்... இரண்டு தளங்களிலும் போடலாம்
Post a Comment