Friday, February 13, 2009

தொடத் தொட மலர்வதென்ன???

காதல் எனப்படுவது யாதெனில்?

விளக்கம் கொடுக்கப்பட முடியாத
ஒரு அனுபவம் காதல்.

காதல் உலகை இயங்கச் செய்கிறது.

நம்மையும் அன்பு செலுத்த ஒருவர்
இருக்கிறார் எனும் நினைப்பே
இனிமையாது.


இது ரெண்டும் அயித்தானுக்கு பிடிச்ச
பாடல்கள்:








எனக்கு பிடிச்சது ஒரே பாடல்
இரு வேறு மொழிகளில். பாடல்வரிகள்
சுகமோ சுகம்.

(தெலுங்கு)

தெலுசா மனசா
இதி ஏ நாட்டி அனுபந்தமோ,
தெலுசா மனசா!
இதி ஏ ஜன்ம சம்பந்தமோ!!





TU MILE DIL KILE
AUR JEENE KO KYA SAHIYE!!
NA HO THUM UDASU
ME RAHUNGA ZINDAIBAR

SAARE SANSARUKA PYARE MAINE PAYA
TUM MILE DIL KILE



தொடத் தொட மலர்வது காதல்.

தொடாமலும் ஒட்டிக்கொள்வது காதல்


THERE IS ONLY ONE HAPPINESS IN LIFE,
TO LOVE AND TO BE LOVED

21 comments:

SK said...

me the first

SK said...

ஜமால் அண்ணே.. இந்த தடவை நான் முந்திட்டேன் :)))))))))))

SK said...

தொட தொட மலர்ந்தது.. நானும் ரசித்த பாடல். மற்ற பாடல்கள் பரிச்சியம் இல்லை :)

SK said...

அந்த பாடல் தமிழிலும் வந்ததாக நினைவு :)

pudugaithendral said...

வாங்க எஸ் கே,

மற்ற பாடல்களும் கேளுங்கள்.

பாடல் வரிகள் அருமை.

வெற்றி said...

//நம்மையும் அன்பு செலுத்த ஒருவர்
இருக்கிறார் எனும் நினைப்பே
இனிமையாது.//

ஆம் அதுதான் அனைத்துக்கும் காரணம், ஆனால் நிஜக் காதலுக்கு.

//தொடத் தொட மலர்வது காதல்.
தொடாமலும் ஒட்டிக்கொள்வது காதல்//

உண்மை.

Vidhya Chandrasekaran said...

நல்ல பாடல்கள்:)

Thamira said...

பாடல்களைக்கேட்க முடியவில்லை.. இருப்பினும் காதலை உணரமுடிகிறது..

pudugaithendral said...

//நம்மையும் அன்பு செலுத்த ஒருவர்
இருக்கிறார் எனும் நினைப்பே
இனிமையாது.//

ஆம் அதுதான் அனைத்துக்கும் காரணம், ஆனால் நிஜக் காதலுக்கு.

சத்தியமான வார்த்தை.
வருகைக்கு நன்றி தேனியாரே.

pudugaithendral said...

நல்ல பாடல்கள்:)//

நன்றி வித்யா

நிஜமா நல்லவன் said...

present pottukkiren!

pudugaithendral said...

பாடல்களைக்கேட்க முடியவில்லை..//

சரியாக கேட்டதே!!

இருப்பினும் காதலை உணரமுடிகிறது..//

மகிழ்ச்சி.

வருகைக்கு மிக்க நன்றி

நிஜமா நல்லவன் said...

Your comment has been saved and will be visible after blog owner approval.

pudugaithendral said...

அந்த பாடல் தமிழிலும் வந்ததாக நினைவு :)//

ஆமாம் தமிழ் டப்பிங்கில் பாடல் கொலை செய்யப்பட்டுவிட்டது.

தெலுசா மனசாவிலும்,
து மிலேவிலும் கிடைக்கும் இதம்
தமிழில் ஒட்டவில்லை.

நாமக்கல் சிபி said...

நல்ல பதிவு!

அருமையான கருத்துக்கள்!

கருத்துக்களுடன் முழுமையாக உடன்படுகிறேன்! மறுப்பதற்கில்லை!

pudugaithendral said...

nandri sibi

Unknown said...

me the 17th

Unknown said...

me the 17th

Unknown said...

me the 17th

புதுகை.அப்துல்லா said...

super selections :)

butterfly Surya said...

நல்ல பாடல்கள்:)