Monday, April 13, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிறக்கப்போகிறது விரோதி வருடம். பெயரில் மட்டுமே
விரோதியாக அனைவருக்கும் உபயோகியாக ஆனந்தத்தை
தரும் வருடமாக பிறக்க இறைவனை வேண்டுகிறேன்.




கேரள சகோதர சகோதரிகளும் நாளை விஷு கொண்டாடுகிறார்கள்.
விஷுக்கனி பார்த்துதான் நாளை துவங்க வேண்டும் என்பது
அவர்களின் கொள்கை.

எங்களின் யுகாதியின் போதும் அம்மா விஷுக்கனி போல்
பணம்,நகை, பழங்கள்,பூ, ஆடைகள் எல்லாம் இறைவனிடம்
வைத்து முதலில் அதைத்தான் பார்க்க வேண்டும் என்று
சொல்வார்.


நல்லதை எவரிடமிருந்தாலும் கற்றுக்கொள்வது
நல்லதாச்சே!!

இதோ உங்களுக்காக விஷுக்கனி.
உங்கள்அனைவரின் வாழ்வும், வளமாக உற்றாரும்,
உறவினரும் மகிழ்வுடன் வாழ பிறக்கும்
புத்தாண்டு எல்லா வளத்தையும் தரவேண்டும்
என எங்கள் குடும்பத்தினர் அனைவரும்
வாழ்த்துகிறோம்.



புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் படிக்கப்படவேண்டும்
என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

எனக்கு மடலில் வந்த லிங்கை இங்கே உங்களுடன்
பகிர்ந்து கொள்வது மட்டற்ற மகிழ்ச்சி.( நன்றி
4tamilmedia.com)

விரோதி வருட இராசிபலன்

21 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்டாய் வந்தேன்!


வாழ்த்துக்கள் சொன்னேன் :))

pudugaithendral said...

வாங்க பாஸ் வாங்க,
மனமார்ந்த வாழ்த்துக்கள்

சென்ஷி said...

எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் ;))

மங்களூர் சிவா said...

விஷு கணி பாத்தவுடன் கையில் காசு கொடுப்பார்கள். அதை மணியார்டர் அனுப்பீடுங்க!!

:))))

உங்கள் அனைவருக்கும் எங்களின் வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

விஷு கணி பாத்தவுடன் கையில் காசு கொடுப்பார்கள். அதை மணியார்டர் அனுப்பீடுங்க!//

:))

நாகை சிவா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ;)

நட்புடன் ஜமால் said...

\\பிறக்கப்போகிறது விரோதி வருடம்.\\

பேமாக்கீதுங்கோ ...

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்ங்கோ ...

ராமலக்ஷ்மி said...

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அமுதா said...

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்கள் பதிவு பார்த்த பிறகு எனக்கும் விஷுக்கனி போல சித்திரை நாளைக் கொண்டாடியது நினைவுக்கு வந்தது. குழந்தைகளுக்காக இனி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியுள்ளது.

நிஜமா நல்லவன் said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இராகவன் நைஜிரியா said...

இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

விஷுக்கனி வெகு அழகாகப் படைக்கப் பட்டு இருக்கிறது.
தென்றல் எங்கள் குடும்பத்திலிருந்தும் அனைவருக்கும் புத்தாண்டில் இனியதே நடல்ல,செழிக்க வாழ்த்துகள்.

"உழவன்" "Uzhavan" said...

தமிழக தமிழர்களைத் தவிர மற்ற எல்லாத் தமிழர்களுக்கும் நாளைதான் தமிழ்புத்தண்டு :-)
உலகத் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

pudugaithendral said...

அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்.

என்றென்றும் நம் அன்பு நிலைத்து நிற்கட்டும். உறவு தொடரட்டும்

கணினி தேசம் said...

நானும் வாழ்த்துகள சொல்லிக்கறேனுங்கோ

cheena (சீனா) said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

RAMYA said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா!

என்ன எனக்கு ஒன்றும் இல்லையா
முன்னே வந்தவங்களுக்குதான் எல்லாமா :))

ம்ம்ம் சரி சரி, சீக்கிரமா MO பண்ணுங்கோ :))

S.Arockia Romulus said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Thamira said...

வாழ்த்துகள் ஃபிரெண்ட்.!

அப்படியே ஸ்ரீராமுக்கும், குழந்தைகளுக்கும்.!