Thursday, May 14, 2009

வீக் எண்ட் ஜொள்ளு மன்னரை வாழ்த்த வாருங்கள்

நம்ம வீக் எண்ட் ஜொள்ளு மன்னர் மங்களூர் சிவாவுக்கு
15.5.09 பிறந்த நாள்.

வீக் எண்ட் ஜொள்ளா??? அப்படின்னா? என கேள்வி
கேட்கும் புதியவர்களுக்கும், அதெல்லாம் ஒரு காலம்பா!!!
என மலரும் நினைவுகளுக்கு போக விரும்புவர்களும்
ஒரு எட்டு சிவாவின் வலைப்பூவிற்கு விசிட் அடிக்கவும்

மங்களூர் சிவா வலைப்பூ


தம்பி சிவாவுக்கு பிடித்த காமெடி.

இது நம்ம எல்லோருக்கும் ஆல் டைம் ஃபேவரிட்டாச்சே!!

:))))



இது் போனஸாக :))



பிறந்த நாள் கொண்டாடும் தம்பி சிவா

எல்லா வளமும் பெற்று,
சகல சொளபாக்கியங்களுடன்
வாழ எல்லாம் வல்ல இறைவனை
மனதார பிராத்தித்து எங்கள் அனைவரின்
பிறந்த நாள் வாழ்த்துக்களையும்
தெரிவித்துக்கொள்கிறேன்.

(நம்ம ஃப்ரெண்ட்ஸுங்க வீட்டுக்கு எல்லாம்
ஒரு எட்டு போங்க. எல்லோரும் பதிவு போட்டிருக்காங்க)

21 comments:

Sanjai Gandhi said...

பிறந்தநாள் வாழ்த்துகள் சிவா மாம்ஸ்.. :))

ராமலக்ஷ்மி said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

ers said...

வாழ்த்துக்கள்

ers said...

வாழ்த்துக்களை இந்த பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறோம். நன்றி.

ஆயில்யன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா :)

சென்ஷி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா :)

சென்ஷி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா :)

கார்த்திகைப் பாண்டியன் said...

சிவா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Thamira said...

தலைக்கு வாழ்த்துகள்.!

Thamira said...

ஆரம்ப காலத்தில் என்னை மிகவும் ஊக்குவித்த மங்களூராரை கண்ணீர் தளும்ப நினைத்துப்பார்க்கிறேன்.. அவ்வ்வ்வ்வ்..

மங்களூர் சிவா said...

பதிவு போட்ட தென்றல் அக்கா மற்றும் வாழ்த்திய வாழ்த்த போகும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நசரேயன் said...

வாழ்த்துக்கள் சிவா

இராகவன் நைஜிரியா said...

பிறந்தநாள் வாழ்த்துகள் சிவா.

எல்லாம் வல்ல ஆண்டவன் உங்களுக்கு எல்லா நலமும் வளமும் அருளுவாராக.

தேவன் மாயம் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் சிவா

தேவன் மாயம் said...

புதுகைத் தென்றலுக்கும் வாழ்த்துக்கள்!!!(சொன்னதுக்கு)

கோபிநாத் said...

அண்ணாச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

மோனிபுவன் அம்மா said...

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சிவா

புதுகைத் தென்றலுக்கும் வாழ்த்துக்கள்

Ungalranga said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா தாத்தா...!!

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

நன்றி
நன்றி
நன்றி

பதிவு போட்ட தென்றல் அக்கா மற்றும் வாழ்த்திய வாழ்த்த போகும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.