9நாட்கள் நவராத்திரி பூஜை முடிந்து இன்று தசரா.
10ஆம் நாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது.
மஹிஷனை அன்னை சம்ஹரித்த தினமாகவும்,
ராவணனை ஸ்ரீராமர் கொன்ற தினமாகவும்
பலவித கதைகள்.
எப்படியானால் என்ன??? தீமையிலிருந்து
நன்மை. தீய சக்தியின் மீது வெற்றி.
தமிழ் நாட்டில் கொலு. சாரதா நவராத்திரி என்று பெயர்.
சுண்டல் இல்லாத கொலுவா!!!!!
வட இந்தியாவில் ராவணன் பொம்மை எரிப்பு.
மைசூரில் சாமுண்டீஸ்வரி யானை அம்பாரியில் பவனி
அன்னையவள் அனைவருக்கும் தீயவற்றை நீக்கி
நல்லதை அருள வேண்டுகிறேன்.
அனைவருக்கு தசரா வாழ்த்துக்கள்
11 comments:
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தசரா நல்வாழ்த்துக்கள்!
கொண்டைகடலை பார்க்கவே எடுத்து திங்கணும்ங்கற ஆசையை கிளப்பிடுச்சு பாஸ் :)))
அன்பின் புதுகைத் தென்றல்
இனிய விஜயதசமி தின நல் வாழ்த்துகள்
இனிய விஜயதசமி வாழ்த்துக்கள் தென்றல்!
இனிய வாழ்த்து(க்)கள்.
செல்பேசியில் வாழ்த்துகளை அனுப்புனதுக்கு நன்றி.
நம்பர் புதுசா இருக்கேன்னு கோபால்தான் யாருன்னு கேட்டுட்டார்!
அருமையான படங்கள். நன்றி
வாழ்த்துகள் அக்கா.
நன்றி சென்ஷி,
நன்றி பாஸ்
நன்றி சீனா சார்
நன்றி ராமலக்ஷ்மி
நம்பர் புதுசா இருக்கேன்னு கோபால்தான் யாருன்னு கேட்டுட்டார்!//
அப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன்.
:)))))) வருகைக்கு நன்றி
நன்றி வித்யா
தசரா வாழ்த்துக்கு நன்றி .
படங்கள் அனைத்தும் தூள்.
என் கைபேசியில் புதுகைத் தென்றலின் வாழ்த்துக்கள் தென்றலாய் வீசியது .
நன்றி
நன்றி கோமா
Post a Comment