Thursday, September 09, 2010

இரண்டு அருமையான காணொளிகள்

சில விடயங்கள் மனதை தொட்டுவிடும். அப்படித்தான் இந்த
காணொளியும். ஃபேஸ்புக்கில் இந்த வீடியோவை பார்த்தபோதும்
அப்படித்தான் ஆனது. நண்பர்களுடன் பகிர்வதுதானே முறை!
இதோ நீங்களும் ரசிக்க:



பள்ளிக்கூடம் போகாமலே பாடங்களை படிக்காமலே
பல மொழிகள் கற்ற இந்தச் சிறுவனைப்பற்றி அயித்தானின்
ஃபேஸ்புக்கில் பார்த்தேன். தனியாக வீடியோ எடுக்க முடியவில்லை.
அதனாலே இந்த லிங்க் தருகிறேன். நீங்களும் இதை விரும்புவீர்கள்.

really a jwell



3 comments:

ஹுஸைனம்மா said...

அந்தப் பையன் - நம்பிக்கையின் ஊற்று.

ம்ம்.. நாலு நா முன்னாடி அண்ணா பலகலையில படிக்கிற ஒரு பொண்ணு இங்க்லீஷ் பேச முடியலைன்னு(ம்) தற்கொல பண்ணிகிச்சாம்!!

pudugaithendral said...

ஆமாம் ஹுசைனம்மா,

அற்ப விஷயங்களுக்கு தன்னை முடித்துக்கொள்வர்களுக்கு இந்தப் பையன் ஒரு முன்னுதாரணம்.

வருகைக்கு நன்றி

☼ வெயிலான் said...

http://www.youtube.com/watch?v=nJxXSLi-qfQ

You Tube Link