Wednesday, February 23, 2011

வாழ்க்கை என்பது இதுதான்!!

வாழ்க்கையில் எப்பொழுது என்ன நிகழும் என்பது புரியாத புதிர்.
திடுக் திருப்பங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. வாழ்க்கையே
கும்மிருட்டாக மாறிவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில்
திடும்மென ஒரு ஒளிக்கீற்று தோன்றும்.

இரவுக்கு பின் விடியல், விடியலுக்கு பின் இரவு என சுழலும்
வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் எப்பவும் நிகழலாம்.

இந்த கருத்தை உள்ளிருத்தி இருக்கும் இந்தப் பாடல் எனக்கு
மிகவும் பிடித்த பாடல். பல பொழுதுகளின் இந்தப் பாடலைத்தான்
ஹம் செய்து கொண்டிருப்பேன். அனோகி ராத் எனும் ஹிந்திப் படத்தில்


முகேஷின் குரலில் அருமையான பாடல் வரிகள்.


Get this widget | Track details | eSnips Social DNA

oh re taal mile nadii ke jal me.n
nadii mile saagar me.n
saagar mile kaun se jal me.n
koI jaane naa
oh re taal mile nadii ke jal me.n ...

anjaane ho.nTho.n par ye (pahachaane giit hai.n - 2)
kal tak jo begaane the janamo.n ke miit hai.n
o mitavaa re e e e kal tak ...
kyaa hogaa kaun se pal me.n
koI jaane naa
oh re taal mile nadii ke jal me.n ...

suuraj ko dharatii tarase (dharatii ko cha.ndramaa - 2)
paanii me.n siip jaise pyaasii har aatamaa
o mitavaa re e e e e paanii me.n ...
buu.nd chhupii kis baadal me.n
koI jaane naa
oh re taal mile nadii ke jal me.n ...

4 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்குப்பா ..இப்படி போடும்போது அதுல மீனிங்க் கூட போட முயற்சியுங்களேன். எல்லாரும் ரசிக்க உதவுமே..

pudugaithendral said...

வாங்க முத்துலெட்சுமி,

மீனிங்.... சரி அடுத்த முறை ட்ரை செஞ்சு பாக்கறேன்.

வருகைக்கு நன்றி

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு.

சாந்தி மாரியப்பன் said...

நல்லா இருக்குப்பா.. முகேஷ் குரலின் இனிமைக்கு கேக்கணுமா என்ன!!